• Apr 25 2024

பால் நடிகையின் லேட்டஸ் ஆனந்தக் குளியல்...!கிளுகிளுப்பான நெட்டிசன்கள்..!SamugamMedia

Sharmi / Mar 13th 2023, 3:52 pm
image

Advertisement

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகைகளுள் ஒருவராக வலம் வருபவர்தான் நடிகை அமலாபால்.



இவர், இயக்குநர் விஜய்யை காதலித்து திருமணம் செய்தார். 

சில காலங்களின் பின்னர் அமலா பால் இயக்குநர் விஜய்யை விவாகரத்து செய்து தற்போது தனித்து வாழ்ந்து வருகின்றார்.



இருப்பினும் இதன்பின் சுதந்திர பறவையாக மாறிய அமலாபால், மது பார்ட்டி, போட்டோஷூட்,அவுட்டிங் என்று உல்லாசமாக இருந்து வருகிறார்.

அதுமட்டுமல்லாது கவர்ச்சியையும் கொஞ்சம் தூக்கலாகவே காட்டி வருகின்றார்.



அதேவேளை, அடிக்கடி சமூகவலைத்தளங்களில் அக்டீவாக இருக்கும் அமலாபால் அதில் தனது மாறுபட்ட போட்டோசூட் படங்களை பதிவிட்டு வருகின்றார்.

இந்நிலையில் தற்போது பாலிவுட் படங்களிலும் தனது கவனத்தை திரும்பியுள்ள அமலா பால் வெளிநாட்டு நண்பர்களுடன் அரை குறை உடையில் பீச்சில் எடுத்த வீடியோவை பகிர்ந்துள்ளார்.



குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.




பால் நடிகையின் லேட்டஸ் ஆனந்தக் குளியல்.கிளுகிளுப்பான நெட்டிசன்கள்.SamugamMedia தமிழ் திரையுலகில் முன்னணி நடிகைகளுள் ஒருவராக வலம் வருபவர்தான் நடிகை அமலாபால்.இவர், இயக்குநர் விஜய்யை காதலித்து திருமணம் செய்தார்.  சில காலங்களின் பின்னர் அமலா பால் இயக்குநர் விஜய்யை விவாகரத்து செய்து தற்போது தனித்து வாழ்ந்து வருகின்றார்.இருப்பினும் இதன்பின் சுதந்திர பறவையாக மாறிய அமலாபால், மது பார்ட்டி, போட்டோஷூட்,அவுட்டிங் என்று உல்லாசமாக இருந்து வருகிறார். அதுமட்டுமல்லாது கவர்ச்சியையும் கொஞ்சம் தூக்கலாகவே காட்டி வருகின்றார்.அதேவேளை, அடிக்கடி சமூகவலைத்தளங்களில் அக்டீவாக இருக்கும் அமலாபால் அதில் தனது மாறுபட்ட போட்டோசூட் படங்களை பதிவிட்டு வருகின்றார்.இந்நிலையில் தற்போது பாலிவுட் படங்களிலும் தனது கவனத்தை திரும்பியுள்ள அமலா பால் வெளிநாட்டு நண்பர்களுடன் அரை குறை உடையில் பீச்சில் எடுத்த வீடியோவை பகிர்ந்துள்ளார்.குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. View this post on Instagram A post shared by Amala Paul (@amalapaul)

Advertisement

Advertisement

Advertisement