பாரதி கண்ணம்மா லட்சுமி இந்த சீரியல் நடிகரின் மகளா? அவர் எடுத்த போட்டோ ஷுட் இதோ பாருங்க..!

335

விஜய் ரீவியில் ரீ.ஆர்.பியில் முன்னிடத்தில் இருக்கும் சீரியலில் ஒன்று தான் பாரதி கண்ணம்மா என்று தான் சொல்ல வேண்டும்.

கறுப்பு நிறத்தை மையமாகக்கொண்டு நகர்ந்து கொண்டிருந்த சீரியல் தற்பொழுது விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கின்றது.

மேலும் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் இந்த சீரியலில் இரண்டு குழந்தை நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.

அத்தோடு ஹேமா மற்றும் லட்சுமி. இதில் ஒருவர் பிரபல சீரியல் நடிகரின் மகள். அதாவது நடிகர் ஷியாமின் மகள் தான் லட்சுமியாக சீரியலில் நடிப்பவராம்.

மேலும் அண்மையில் அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் மகள் எடுத்த போட்டோ ஷுட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதைப்பார்த்த ரசிகர்கள் அட நம்ம லட்சுமியா இது என ஆச்சரியமாக பார்த்து வருகின்றதோடு நல்ல கமண்ட்களையும் பதிவிட்டு வருகின்றனர்.

இதோ பாருங்க குழந்தையின் போட்டோ ஷுட்,

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: