• Apr 20 2024

விஜயின் தங்கையாகும் பிக்பாஸ் ஜனனி ! வெளியான லேட்டஸ் அப்டேட்!

Sharmi / Feb 1st 2023, 11:08 am
image

Advertisement

பிக்பாஸ் சீசன்6 கடந்த சில  வாரங்களுக்கு முன்னர் நிறைவடைந்துள்ளது.

அந்தவகையில் பிக்பாஸ் நிகழ்ச்சியானது என்றுமில்லாதவாறு இம்முறை மிகவும் சுவாரசியங்கள் மிக்கதாக அமைந்துள்ளது.

குறிப்பாக போட்டியாளர்களின் தெரிவும் சிறப்பாக அமைந்ததாக பிக்பாஸ் ரசிகர்கள் குறிப்பிடுகின்றனர்.

அதேவேளை இம்முறை பிக்பாஸ் நிகழ்ச்சியில் இலங்கையிலிருந்து கலந்துகொண்ட போட்டியாளரான ஜனனி ஏராளமான ரசிகர்களின் ஆதரவை பெற்ற போட்டியாளராக காணப்பட்டார்.



இருந்தபோதும் எதிர்பாராத விதமாக  ஜனனி பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டிலிருந்து ஜனனி வெளியேறியதும் அவரை தேடி சினிமா வாய்ப்புக்கள் தேடிவரத் தொடங்கியது. இந்நிலையில் இளையதளபதி விஜயின் நடிப்பில் உருவாகும் தளபதி 67 படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.  குறித்த படத்தில் விஜய் - லோகேஷ் கனகராஜ் இரண்டாவது முறையாக இப்படத்தில் இணைவதாக கூறப்படுகின்றது.



இப்படத்தில் த்ரிஷா, கவுதம் மேனன், மிஸ்கின், சஞ்சய் தத், அர்ஜுன், பிரியா ஆனந்த் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.



அதேவேளை இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் பிக்பாஸ் ஜனனி கமிட்டாகியுள்ளதாக தகவல் வெளியாகிய நிலையில் குறித்த படத்தில் விஜயின் தங்கை கதாபாத்திரத்திலும் நடித்துவருவதாகவும் கூறப்படுகிறது.



இது ஒரு புறம் இருக்க சமூக வலைத்தளங்களிலும் ஜனனி ஆக்டிவ்வாக தான் இருந்து வருகிறார். இவரின் ரசிகர்களுக்கு அவ்வப்போது ரீல்ஸ் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் அவர் நடித்த விளம்பரங்கள் என பகிர்ந்து வருகிறார்.



இதனை பார்த்த ரசிகர்கள் 'விஜய் அண்ணாவிற்கு தங்கையாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது இறைவனின் அருள் என்றும், வரவர அழகாகி கொண்டு செல்கிறார்' என்றும் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.

அதேவேளை ஜனனியின் முதல் படத்தை பார்க்க ஆர்வமாக உள்ளதாகவும் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.







விஜயின் தங்கையாகும் பிக்பாஸ் ஜனனி வெளியான லேட்டஸ் அப்டேட் பிக்பாஸ் சீசன்6 கடந்த சில  வாரங்களுக்கு முன்னர் நிறைவடைந்துள்ளது.அந்தவகையில் பிக்பாஸ் நிகழ்ச்சியானது என்றுமில்லாதவாறு இம்முறை மிகவும் சுவாரசியங்கள் மிக்கதாக அமைந்துள்ளது.குறிப்பாக போட்டியாளர்களின் தெரிவும் சிறப்பாக அமைந்ததாக பிக்பாஸ் ரசிகர்கள் குறிப்பிடுகின்றனர்.அதேவேளை இம்முறை பிக்பாஸ் நிகழ்ச்சியில் இலங்கையிலிருந்து கலந்துகொண்ட போட்டியாளரான ஜனனி ஏராளமான ரசிகர்களின் ஆதரவை பெற்ற போட்டியாளராக காணப்பட்டார்.இருந்தபோதும் எதிர்பாராத விதமாக  ஜனனி பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார்.இந்நிலையில் பிக்பாஸ் வீட்டிலிருந்து ஜனனி வெளியேறியதும் அவரை தேடி சினிமா வாய்ப்புக்கள் தேடிவரத் தொடங்கியது. இந்நிலையில் இளையதளபதி விஜயின் நடிப்பில் உருவாகும் தளபதி 67 படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.  குறித்த படத்தில் விஜய் - லோகேஷ் கனகராஜ் இரண்டாவது முறையாக இப்படத்தில் இணைவதாக கூறப்படுகின்றது.இப்படத்தில் த்ரிஷா, கவுதம் மேனன், மிஸ்கின், சஞ்சய் தத், அர்ஜுன், பிரியா ஆனந்த் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். அதேவேளை இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் பிக்பாஸ் ஜனனி கமிட்டாகியுள்ளதாக தகவல் வெளியாகிய நிலையில் குறித்த படத்தில் விஜயின் தங்கை கதாபாத்திரத்திலும் நடித்துவருவதாகவும் கூறப்படுகிறது.இது ஒரு புறம் இருக்க சமூக வலைத்தளங்களிலும் ஜனனி ஆக்டிவ்வாக தான் இருந்து வருகிறார். இவரின் ரசிகர்களுக்கு அவ்வப்போது ரீல்ஸ் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் அவர் நடித்த விளம்பரங்கள் என பகிர்ந்து வருகிறார்.இதனை பார்த்த ரசிகர்கள் 'விஜய் அண்ணாவிற்கு தங்கையாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது இறைவனின் அருள் என்றும், வரவர அழகாகி கொண்டு செல்கிறார்' என்றும் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.அதேவேளை ஜனனியின் முதல் படத்தை பார்க்க ஆர்வமாக உள்ளதாகவும் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.😜 pic.twitter.com/umQQ3eLUU5— Janany ❁ (@imjananykj) January 29, 2023

Advertisement

Advertisement

Advertisement