• Apr 24 2024

தமிழர் பகுதியில் வெட்டுகாயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட 5 வயது குழந்தை - ஒருவர் கைது! samugammedia

Chithra / Jun 9th 2023, 7:21 pm
image

Advertisement

வெட்டு காயங்களுடன் மீட்கப்பட்ட குழந்தையின் மரணம் தொடா்பில் சந்கேத்தின் பேரில் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் இடம்பெற்ற இடத்தில் புல் வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்த 51 வயதான சந்தேகநபரான இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளாா்.

முல்லைத்தீவு - முல்லேரியா, ஹல்பராவ பிரதேசத்தில் வெட்டு காயங்களுடன் குழந்தையின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

119 அவசர இலக்கத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் முல்லேரிய பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின் போது நேற்று (08) பிற்பகல் குழந்தையின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

மாலபே - ஹல்பராவ பகுதியை சோ்ந்த சுமாா் 5 அரை வயதான குழந்தையொன்றே உயிாிழந்துள்ளதாக பொலிஸாா் தொிவித்துள்ளனா்.

குழந்தையின் தந்தை குடும்பத்தை விட்டு பிாிந்து வாழும் நிலையில், தாய் பகல் நேரங்களில் வே​லைக்கு செல்வதால் தாத்தா மற்றும் பாட்டியின் அரவணைப்பில் குழந்தை இருந்துள்ளமை தொியவந்துள்ளது.


தமிழர் பகுதியில் வெட்டுகாயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட 5 வயது குழந்தை - ஒருவர் கைது samugammedia வெட்டு காயங்களுடன் மீட்கப்பட்ட குழந்தையின் மரணம் தொடா்பில் சந்கேத்தின் பேரில் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.சம்பவம் இடம்பெற்ற இடத்தில் புல் வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்த 51 வயதான சந்தேகநபரான இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளாா்.முல்லைத்தீவு - முல்லேரியா, ஹல்பராவ பிரதேசத்தில் வெட்டு காயங்களுடன் குழந்தையின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.119 அவசர இலக்கத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் முல்லேரிய பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின் போது நேற்று (08) பிற்பகல் குழந்தையின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.மாலபே - ஹல்பராவ பகுதியை சோ்ந்த சுமாா் 5 அரை வயதான குழந்தையொன்றே உயிாிழந்துள்ளதாக பொலிஸாா் தொிவித்துள்ளனா்.குழந்தையின் தந்தை குடும்பத்தை விட்டு பிாிந்து வாழும் நிலையில், தாய் பகல் நேரங்களில் வே​லைக்கு செல்வதால் தாத்தா மற்றும் பாட்டியின் அரவணைப்பில் குழந்தை இருந்துள்ளமை தொியவந்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement