• Jan 30 2023

இலங்கைக்கான பிரித்தானிய தூதுவருக்கும் ,யாழ். மாநகர முதல்வர் மணிவண்ணனுக்கும் இடையில் கலந்துரையாடல்!

Tamil nila / Nov 30th 2022, 8:17 pm
image

Advertisement

இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் சரா ஹூல்ரன் இன்று புதன்கிழமை (30) யாழ். மாநகர முதல்வர் வி.மணிவண்ணனை சந்தித்து கலந்துரையாடினார். 


யாழ். மாநகர சபைக்கு மாலை 6.30 மணியளவில் விஜயம் செய்த பிரித்தானிய தூதுவர் குறித்த சந்திப்பில் ஈடுபட்டார். 


இதன்போது யாழ் மாநகர ஆணையாளர் இ.த.ஜெயசீலனும் உடனிருந்தார்.

இலங்கைக்கான பிரித்தானிய தூதுவருக்கும் ,யாழ். மாநகர முதல்வர் மணிவண்ணனுக்கும் இடையில் கலந்துரையாடல் இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் சரா ஹூல்ரன் இன்று புதன்கிழமை (30) யாழ். மாநகர முதல்வர் வி.மணிவண்ணனை சந்தித்து கலந்துரையாடினார். யாழ். மாநகர சபைக்கு மாலை 6.30 மணியளவில் விஜயம் செய்த பிரித்தானிய தூதுவர் குறித்த சந்திப்பில் ஈடுபட்டார். இதன்போது யாழ் மாநகர ஆணையாளர் இ.த.ஜெயசீலனும் உடனிருந்தார்.

Advertisement

Advertisement