எல்ல – வெல்லவாய வீதியின் ரஹதன்கந்த பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து இன்று காலை இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தனியார் பஸ் ஒன்று பள்ளமொன்றில் வீழ்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளது.
விபத்தில் காயமடைந்த மேலும் 6 பேர் வெல்லவாய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லவாய பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
பள்ளத்தில் வீழ்ந்து பஸ் விபத்து. ஒருவர் உயிரிழப்பு. 6 பேர் வைத்தியசாலையில் samugammedia எல்ல – வெல்லவாய வீதியின் ரஹதன்கந்த பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இந்த விபத்து இன்று காலை இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.தனியார் பஸ் ஒன்று பள்ளமொன்றில் வீழ்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளது.விபத்தில் காயமடைந்த மேலும் 6 பேர் வெல்லவாய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லவாய பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.