அரச ஊழியர்கள் தனியார் துறையில் பணியாற்ற முடியுமா?

அரச ஊழியர்கள், தனியார் துறையில் பணியாற்றுவது குறித்து ஆராய்வதற்கு 7 பேர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

அரச ஊழியர்களுக்கு ஐந்து ஆண்டு விடுமுறை வழங்கப்பட்டு, அவர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பதல் மற்றும் தனியார் துறைகளில் பணியாற்றுவதற்கு அரசாங்கம் திட்டமிட்டு வருகின்றது.

இந்த விடயம் தொடர்பில் ஆராய்வதற்காக 7 பேரை கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளதாக பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

இந்த குழுவின் அறிக்கை, எதிர்வரும் 2 வாரங்களில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

பிற செய்திகள்

RELATED ARTICLES

JOIN OUR GROUPS

அதிகம் படித்தவை