• Mar 29 2024

குழந்தைகளுக்கு உலர் திராட்சை கொடுக்கலாமா?

Tamil nila / Jan 25th 2023, 7:07 pm
image

Advertisement

குழந்தைகளுக்கு உலர் திராட்சை கொடுப்பதன் மூலம் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என கூறப்படுகிறது.


 உலர் திராட்சை என்பது அனைவருக்கும் மிகவும் பிடித்த உணவு என்பதும் குறிப்பாக குழந்தைகளுக்கு நன்மை செய்யும் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

 

உலர் திராட்சையில் குளுக்கோஸ் அளவு அதிகம் இருப்பதால் எடையை அதிகரிக்க உதவுகின்றது என்றும் குழந்தையின் மனம் மற்றும் உடல் வளர்ச்சிக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும் நினைவாற்றல் மூளையை சுறுசுறுப்பாக வைத்திருக்கும் உலர் திராட்சை உதவும் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

காய்ச்சலின் போது ஊறவைத்த உலர் திராட்சையை குழந்தைகளுக்கு கொடுப்பதன் மூலம் நோய்களை எதிர்த்து போராடும் சக்தி கிடைக்கும்.

குழந்தைகளுக்கு உலர் திராட்சை கொடுக்கலாமா குழந்தைகளுக்கு உலர் திராட்சை கொடுப்பதன் மூலம் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என கூறப்படுகிறது. உலர் திராட்சை என்பது அனைவருக்கும் மிகவும் பிடித்த உணவு என்பதும் குறிப்பாக குழந்தைகளுக்கு நன்மை செய்யும் என்பதும் குறிப்பிடத்தக்கது.  உலர் திராட்சையில் குளுக்கோஸ் அளவு அதிகம் இருப்பதால் எடையை அதிகரிக்க உதவுகின்றது என்றும் குழந்தையின் மனம் மற்றும் உடல் வளர்ச்சிக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நினைவாற்றல் மூளையை சுறுசுறுப்பாக வைத்திருக்கும் உலர் திராட்சை உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.  காய்ச்சலின் போது ஊறவைத்த உலர் திராட்சையை குழந்தைகளுக்கு கொடுப்பதன் மூலம் நோய்களை எதிர்த்து போராடும் சக்தி கிடைக்கும்.

Advertisement

Advertisement

Advertisement