Saturday, June 6, 2020
Home ஆன்மீகம்

ஆன்மீகம்

22.05.2020 இன்றைய ராசிபலன்

0
மேஷராசி அன்பர்களே கடந்த இரண்டு நாட்களாக இருந்த அலைச்சல் டென்ஷன் கோபம் யாவும் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். விலை உயர்ந்தபொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும்....

24.03.2020 – இன்றைய ராசி பலன்

0
மேஷராசி அன்பர்களே! எதிர்பார்க்கும் காரியம் சாதகமாக முடியும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் ஏற்பட்ட சங்கடங்கள் நீங்கும். இளைய சகோதரர்களால் அனுகூலம் உண்டாகும். முக்கியப் பிரமுகர்களின் சந்திப்பு மகிழ்ச்சி...

31.05.2020 இன்றைய ராசிபலன்

0
மேஷராசி அன்பர்களே எதிர்பாராத பணவரவுஉண்டு. பழைய உறவினர் நண்பர் களை சந்தித்து மகிழ்வீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். பிரபலங்களால் ஆதாயமடைவீர்கள். வியாபாரத் தில் பற்று...

16.05.2020 இன்றைய ராசிபலன்

0
மேஷராசி அன்பர்களேகுடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். மற்றவர்களுக்காக சில செலவுகளை செய்து பெருமைப்படுவீர்கள். விருந்தினர் வருகை அதிகரிக்கும். வியாபாரத்தில் புது தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்தியோகத்தில்...

05.01.2020 இன்றைய ராசிபலன்

0
மேஷராசி அன்பர்களேபால்ய நண்பர்கள் உதவுவார்கள். தாயாருடன் கருத்து மோதல்கள் வந்து நீங்கும். யோகா தியானத்தில் மனம் செல்லும். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போ ட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் தலைமையின் ஆதரவு...

04.07.2020 இன்றைய ராசிபலன்

0
மேஷராசி அன்பர்களேகுடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும் நாள். வியாபாரத்தில் புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்தியோகத்தில் உங்கள்...

25.03.2020 – இன்றைய ராசி பலன்

0
மேஷராசி அன்பர்களே! தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். எதிர்பாராத செலவுகள் அதிகரித்தாலும் சமாளித்துவிடுவீர்கள். குடும்பத்தில் வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் மகிழ்ச்சி...

23.03.2020 – இன்றைய ராசி பலன்

0
மேஷராசி அன்பர்களே! மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும் நாளாக இருக்கும். துணிச்சலாக முடிவெடுப்பீர்கள். அதனால் நன்மையே ஏற்படும். எதிர்ப்புகளும் விமர்சனங்களும் நீங்கும். சகோதரர்கள் மூலம் சில பிரச்னைகள்...

15.05.2020 இன்றைய ராசிபலன்

0
மேஷராசி அன்பர்களே நீண்ட நாள் ஆசைகளில் ஒன்று நிறைவேறும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். பழைய கடன் பிரச்சினைகள் கட்டுக்குள் வரும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும்....

22.03.2020 – இன்றைய ராசி பலன்

0
மேஷராசி அன்பர்களே! தாய்வழி உறவில் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். உங்கள் முயற்சிக்கு வாழ்க்கைத்துணையின் ஒத்துழைப்பு கிடைக்கும். எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. பிள்ளைகளால் பெருமை...

சமூக வலைத்தளங்களில்

64,434FansLike
22,369FollowersFollow
328FollowersFollow
265,000SubscribersSubscribe