Wednesday, January 20, 2021

முத்தமிடுவதால் மனிதர்களிடமுள்ள இந்த வலிகள் மறைந்துபோகும்! ஆய்வில் தகவல்!!

மனிதர்களுக்கு ஏற்படும் பல உடல்வலிகளுக்கும் காரணம் எண்டோர்பின் எனும் ஹோர்மோன் சுரப்பில் ஏற்படும் தளம்பல் நிலைதான் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். குறிப்பாக மனத்தை இறுக்கமாக வைத்திருப்பதனால் பல வகைப்பட்ட வலிகளும் மனிதர்களை வந்து குடிகொள்கின்றன. மகிழ்ச்சியாய்...

சீரகத்தை நாம் ஏன் கட்டாயம் சாப்பிடவேண்டும் தெரியுமா?

அகத்தைச் சீர்செய்யும் சீரகம் ஒரு மருத்துவ மூலிகையாகும். வட இந்தியாவில் அதிகம் பயிர்செய்யப்படுகிறது. உலகம் முழுவதும் முக்கியமாக அரேபியாவில் மசாலா பொருள்களில் இது நீண்ட காலமாக உபயோகிக்கப்படுகிறது. தமிழர்கள் இதை நீண்ட நெடுங் காலமாக...

மரணத்திலிருந்து காக்கும் அற்புத மருந்து; எப்படி தெரியுமா?

நன்கு முற்றிய தேங்காயில் இருந்து உண்டாகுகின்ற தேங்காயின் கருவளர்ச்சி தான் இந்த தேங்காய் பூரான். பொதுவாக தேங்காய் பூவில் அப்படி என்ன இருக்கிறது என்று நீங்கள் கேட்கலாம். ஆனால் தேங்காயிலும் தேங்காய் தண்ணீரிலும் இளநீரிலும்...

உலகில் எங்குமே இல்லாத தமிழர்களின் காய்! இவ்வளவு நன்மைகளா?

1.நீரிழிவு நோய்நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு அதலைக்காய் ஒரு சிறந்த மருந்தாகக் கருதப்படுகிறது. இதில் உள்ள சத்துக்கள் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தி, சர்க்கரை நோயின் தாக்கத்தை கட்டுப்படுத்துகிறது. 2.மஞ்சள் காமாலைமஞ்சள்காமாலை பிரச்னை உள்ளவர்களுக்கு அதலைக்காய்...

இதனால் கூட முதுகு வலி வருமா?

நம்மில் பலருக்கும் இருக்கும் பிரச்சனை முதுகுவலி. அலுவலகத்தில் அமர்ந்து பணிபுரிபவர்கள், மார்க்கெட்டிங் வேலையில் இருப்பவர்கள், 50 வயதுக்கு மேற்பட்டவர்கள், உடல் பருமனானவர்கள், 45 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் உள்ளிட்ட அனைவரையும் தாக்குகிறது இந்தப்...

நெடும் பகையை போக்கும் புளிநெல்லி! முடிந்தால் செய்துபாருங்கள்!

புளிநெல்லி எல்லா இடங்களிலும் விளையும் தன்மைமிக்கதுடன் நெல்லிகளில் ஒரு இளவரசனைப் போல விளங்குகின்றது. ஏனெனில், மற்ற நெல்லிகள் எல்லாம், சிறிய எலுமிச்சை அளவில் இருக்கும், இந்த புளிநெல்லி மட்டும், அதில் உருவில் சிறிய அளவில்...

மஞ்சளில் அடங்கியிருக்கும் ஆபத்துக்களை அறிவீர்களா?

கைவைத்தியம் முதல் அல்சைமர் வரை பல நோய்களுக்கு மஞ்சள் நன்மை தரக்கூடியது என்றாலும் அமிர்தமே ஆனாலும் அளவாக பயன்படுத்த வேண்டும் இல்லையெனில் அவை நஞ்சாக மாறிவிடும் என்பதற்கேற்ப மஞ்சளை அதிகமாக பயன்படுத்தும் போது...

கொடிய நோய்களையும் சுக்குநூறாக்கும் சுக்கு!

சித்த மருத்துவம், ஆயுர்வேதம் இவற்றில் மட்டுமல்ல சீன மருத்துவத்திலும், ஜப்பானின் கம்போ மருத்துவத்திலும், கொரியனின் சுஜோக் மருத்துவத்திலும் முதன்மையான இடம் சுக்குக்கு (வேர்க்கொம்பு-இலங்கை வழக்கு) உண்டு. செவ்விந்தியர்களும் சுக்கை தங்கள் மருத்துவத்தில் பிரதானமான பொருளாக...

ஏன் ஆவி பிடிக்கவேண்டும்? எப்படி பிடிக்கவேண்டும்?

இன்றைய கொரோனா அச்சுறுத்தல் மிகுந்த காலத்தில் ஆவி பிடித்தல் என்பது இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது. ஆவி பிடிப்பதனால் சுவாசப் பாதையிலுள்ள நுண் கிருமிகள் அழிக்கப்படுவதாக ஆய்வாளர்கள் சொல்கின்றனர். ஆவி பிடிப்பதற்கு தேவையான மூலிகைகள் எலுமிச்சை/தோடை, துளசி,...

உங்கள் பின்னால் துரத்திவரும் மிகப்பெரிய ஆபத்து ஒன்றைத் தெரியுமா?

40 வயதைத் தாண்டியவர்கள் வருடத்தில் இரண்டு தடவைகளாவது தங்களுடைய குருதி அமுக்கத்தை ( Pressure ) அளந்து கொள்ளுவது மிகவும் முக்கியமானது என்று யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் தங்கமுத்து சத்தியமூர்த்தி...

சமூக வலைத்தளங்களில்

84,579FansLike
22,369FollowersFollow
383FollowersFollow
51,100SubscribersSubscribe