Wednesday, January 20, 2021

உலகில் எங்குமே இல்லாத தமிழர்களின் காய்! இவ்வளவு நன்மைகளா?

1.நீரிழிவு நோய்நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு அதலைக்காய் ஒரு சிறந்த மருந்தாகக் கருதப்படுகிறது. இதில் உள்ள சத்துக்கள் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தி, சர்க்கரை நோயின் தாக்கத்தை கட்டுப்படுத்துகிறது. 2.மஞ்சள் காமாலைமஞ்சள்காமாலை பிரச்னை உள்ளவர்களுக்கு அதலைக்காய்...

நெடும் பகையை போக்கும் புளிநெல்லி! முடிந்தால் செய்துபாருங்கள்!

புளிநெல்லி எல்லா இடங்களிலும் விளையும் தன்மைமிக்கதுடன் நெல்லிகளில் ஒரு இளவரசனைப் போல விளங்குகின்றது. ஏனெனில், மற்ற நெல்லிகள் எல்லாம், சிறிய எலுமிச்சை அளவில் இருக்கும், இந்த புளிநெல்லி மட்டும், அதில் உருவில் சிறிய அளவில்...

மஞ்சளில் அடங்கியிருக்கும் ஆபத்துக்களை அறிவீர்களா?

கைவைத்தியம் முதல் அல்சைமர் வரை பல நோய்களுக்கு மஞ்சள் நன்மை தரக்கூடியது என்றாலும் அமிர்தமே ஆனாலும் அளவாக பயன்படுத்த வேண்டும் இல்லையெனில் அவை நஞ்சாக மாறிவிடும் என்பதற்கேற்ப மஞ்சளை அதிகமாக பயன்படுத்தும் போது...

கொடிய நோய்களையும் சுக்குநூறாக்கும் சுக்கு!

சித்த மருத்துவம், ஆயுர்வேதம் இவற்றில் மட்டுமல்ல சீன மருத்துவத்திலும், ஜப்பானின் கம்போ மருத்துவத்திலும், கொரியனின் சுஜோக் மருத்துவத்திலும் முதன்மையான இடம் சுக்குக்கு (வேர்க்கொம்பு-இலங்கை வழக்கு) உண்டு. செவ்விந்தியர்களும் சுக்கை தங்கள் மருத்துவத்தில் பிரதானமான பொருளாக...

ஏன் ஆவி பிடிக்கவேண்டும்? எப்படி பிடிக்கவேண்டும்?

இன்றைய கொரோனா அச்சுறுத்தல் மிகுந்த காலத்தில் ஆவி பிடித்தல் என்பது இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது. ஆவி பிடிப்பதனால் சுவாசப் பாதையிலுள்ள நுண் கிருமிகள் அழிக்கப்படுவதாக ஆய்வாளர்கள் சொல்கின்றனர். ஆவி பிடிப்பதற்கு தேவையான மூலிகைகள் எலுமிச்சை/தோடை, துளசி,...

மனிதர்களின் உயிர் பிரியாமல் தடுக்கும் அற்புத மருந்து யாழ்ப்பாணத்தில் உள்ளது!

பனங்கட்டி இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் அதிகமாக உற்பத்திசெய்யப்படும் இயற்கை சார்ந்த ஓர் உன்னத மருந்துப்பொருளாகும். எண்ணற்ற நோய்களுக்கு அருமருந்தாக இருக்கும் இந்த பனங்கட்டியை பனங்கருப்பட்டி என்று தமிழகத்தில் சொல்கிறார்கள். கள் இறக்கும் தொழில்முறையில்தான் இந்த பனங்கட்டிகள்...

எந்தவொரு மூலநோய் இருந்தாலும் அபூர்வ சக்திகொண்ட இலை!

மூலநோய் அறுவை சிகிச்சைக்கு பின்பும் மீண்டும் வர வாய்ப்பு உண்டு என்பதால் மிகுந்த அவதானத்துடன் இருக்கவேண்டுமென்று நாட்டு வைத்தியர்கள் கூறுகின்றனர். எந்த வகை மூலநோயாக இருந்தாலும் எங்கும் சாதாரணமாக காணப்படக்கூடிய துத்தி இலைகளை நன்கு...

காலையில் எழுந்து மிகவும் கஷ்டப்படுகிறீர்களா? இதோ இப்படி செய்யுங்கள்!!

இன்றைய அவசர உலகில் அனைவருக்கும் பொதுவான பிரச்சினையாக தோன்றியுள்ள மலச்சிக்கல் தீர எளிய இயற்கை வைத்திய முறைகள் பற்றி பார்ப்போம். மருத்துவ குறிப்பு 1 :மலச்சிக்கல் நீங்க கடுக்காய் பொடி பெரிதும் உதவுகிறது. அதிகாலையில்...

ஒரேயொரு மருந்துதான்; கடைசிவரை சாவே நெருங்காது!

நமது உடலில் ரத்தம் சுத்தமாக இருந்தாலே பாதி நோய்கள் நம்மை தீண்டாது. அசுத்த ரத்தத்தால் நமது உடல ரிப்பேர் செய்ய இயலாமல் திணறும். கழிவுகள் சேரும், கொழுப்புகள் கூட சேர்ந்து இதய நோய்கள், ரத்த...

மனிதர்களை கடவுள் போல் காப்பாற்றும் அதிசய பழம்!

ஆல்பக்கோடா பழம் ஆங்கிலத்தில் fruit of the Prunus என்று அழைக்கப்படும். தமிழ் நாட்டு மருந்து கடைகளில் மட்டுமே கிடைக்கும் இந்த பழம் கருநிறமாக இலந்தைப்பழம் அளவில் இருக்கும். அதிக புளிப்புச்சுவை கொண்ட இந்த பழத்தில்...

சமூக வலைத்தளங்களில்

84,579FansLike
22,369FollowersFollow
383FollowersFollow
51,100SubscribersSubscribe