Sunday, February 28, 2021

மார்பு அடைபட்டு சாவதைத் தடுக்கும் வெந்தயம்!

சமையலில் பயன்படுத்தப்படும் ஒரு முக்கியப் பொருள் வெந்தயம். உணவில் வெந்தயத்தைப் பயன்படுத்துவதால் ஏராளமான நன்மைகள் ஏற்படுகின்றன. உடல் சூட்டை தணிக்க, இதயத்தைப் பாதுகாக்க, உடலில் சர்க்கரை அளவைக் குறைக்க என பயன்கள் ஏராளம். எனினும்...

எப்படி குளித்தாலும் ஏன் இப்படி மணக்குது? அற்புதமான தீர்வு இதோ!!

சிலர் எப்படித்தான் ஒரு நாளைக்கு பலமுறை சவர்க்காரம் போட்டுக் குளித்தாலும் சில நிமிடங்களிலேயே உடல் நாற்றமடிப்பதை தவிர்க்கமுடியாமல் திணறுகிறார்கள். இதற்கு என்னதான் காரணம் என தெரியாமல் பலர் தலையைப் போட்டு குழப்புவார்கள். உடல் ஏன் துர்நாற்றம்...

மனிதனின் வயிறைக் காப்பாற்றும் தமிழனின் பழஞ்சோறு! ஆய்வில் கண்டுபிடிப்பு!

அறுபது, எழுபது வயதைக் கடந்த பிறகும், திடகார்த்தமாக இருக்கும் கிராமத்துப் பெரியவர்களின், ஆரோக்கிய ரகசியம் குறித்துக் கேட்டுப் பார்த்தால் தயங்காமல் பதில் சொல்வர் பழைய சோறும் பச்சை மிளகாயும்தான் என்று. நம் முன்னோர்களின் உடல்...

இனி கொரோனா பயமே வேண்டாம்! வைரஸை அழிக்கும் அற்புத பானம்!

கொரோனா உள்ளிட்ட கொடிய வைரஸ்களை அழிக்க இயற்கை முறையில் தரமான கசாயம் உதவுவதாக மகப்பேற்று மருத்துவர் கமலா செல்வராஜ் தெரிவிக்கின்றார். இது இயல்பாகவே அதீத நோய் எதிர்ப்பு சக்தியைக்கொண்ட கசாயம் என்கிறார் அவர், இதுகுறித்து...

மனிதனின் உயிரைக் காக்கும் சக்திவாய்ந்த வாழைத்தண்டு நீர்!

வாழைச் சாறின் சிறப்புகள் மற்றும் மருத்துவக் குணங்களைப் பற்றி விளக்கமாக காண்போம். நமது நாட்டில் பாரம்பரியமான இயற்கை உணவுப்பொருளாகவும், முக்கனிகளில் ஒரு கனியாகவும், இறை வழிபாட்டில் மிகவும் முக்கியமாகவும் போற்றப்படுவது இவ்வாழை தான். இதன் மருத்துவப்...

நீரிழிவு நோய் உறுதியான கட்டுப்பாட்டுக்குள் இருக்க அதிசய சூரணம்!

இன்று உலகில் பலரையும் பாதித்துவரும் நீரிழிவு நோய் குறித்து பல்வேறு நாட்டு வைத்தியங்கள் இருந்தாலும் இதனை உறுதியான கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க இயற்கையான சூரணம் ஒன்று பயன்படுத்தப்படுகின்றது. இயற்கை சூரணம் தயாரிக்கும் முறை பற்றி இங்கு...

கணினி கைபேசி பாவிப்பவர்கள் ஏன் கட்டாயம் கொத்தமல்லி எடுக்கணும் தெரியுமா?

தமிழரின் மருத்துவ குறிப்புக்களில் ஒரு அளப்பரிய மூலிகைதான் கொத்தமல்லி. இந்த கொத்தமல்லியை தினமும் உணவுடன் சேர்ப்பவர்களுக்கு ஒரு குறையும் இல்லை என்கின்றன சமீபத்திய ஆய்வுகள். இந்த கொத்தமல்லியால் உண்டாகக்கூடிய நன்மைகள் குறித்து இங்கு பார்க்கலாம். கணினிகளில்...

அளப்பரிய சத்துக்களைக்கொண்ட கிழங்குகள்!

நிலத்தடியில் விளையும் கிழங்குகளில் அதிகமான சத்துக்கள் உள்ளதாக நவீன மருத்துவத்துறையும் ஒத்துக்கொண்டுள்ளது. அவை குறித்து பார்க்கலாம். கருணைக்கிழங்கு கருணைக்கிழங்கை உண்பதால் கபம், வாதம், மூலம் போன்றவற்றில் இருந்து குணம் பெறலாம். மேலும் கருணைக் கிழங்கு பசியைத்...

நீரிழிவால் குழிப்புண் வந்து காலை வெட்டவிடாமல் காப்பாற்றும் ஆவாரை!

நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு காலில் ஏற்படும் குழிப்புண்களால் கால்களையே இழக்கவேண்டிய அவலங்கள் நிகழ்ந்துவருகின்றன. ஆண் பெண் சிறியவர் பெரியவர் என்ற பேதமே இல்லாமல் நீரிழிவு இன்று அனைவரையும் கவ்விக்கொள்ளும் நோயாக மாறிவிட்டது. இயற்கை விவசாய...

கொடிய பாம்பின் விஷத்தையும் முறிக்கும் வெற்றிலை!

வெற்றிலை பயன்படுத்தும்போது அதன் காம்பு, நுனி, நடுநரம்பு இவற்றை நீக்கி உபயோகிக்க வேண்டும். வெற்றிலையில் 84.4% நீர்ச்சத்தும், 3.1% புரதச் சத்தும், 0.8% கொழுப்புச் சத்தும் நிறைந்துள்ளது. இதில் கால்சியம், கரோட்டின், தயமின், ரிபோபிளேவின்...

சமூக வலைத்தளங்களில்

91,397FansLike
22,369FollowersFollow
383FollowersFollow
51,100SubscribersSubscribe