Monday, March 1, 2021

ஏன் ஆவி பிடிக்கவேண்டும்? எப்படி பிடிக்கவேண்டும்?

இன்றைய கொரோனா அச்சுறுத்தல் மிகுந்த காலத்தில் ஆவி பிடித்தல் என்பது இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது. ஆவி பிடிப்பதனால் சுவாசப் பாதையிலுள்ள நுண் கிருமிகள் அழிக்கப்படுவதாக ஆய்வாளர்கள் சொல்கின்றனர். ஆவி பிடிப்பதற்கு தேவையான மூலிகைகள் எலுமிச்சை/தோடை, துளசி,...

கணினி கைபேசி பாவிப்பவர்கள் ஏன் கட்டாயம் கொத்தமல்லி எடுக்கணும் தெரியுமா?

தமிழரின் மருத்துவ குறிப்புக்களில் ஒரு அளப்பரிய மூலிகைதான் கொத்தமல்லி. இந்த கொத்தமல்லியை தினமும் உணவுடன் சேர்ப்பவர்களுக்கு ஒரு குறையும் இல்லை என்கின்றன சமீபத்திய ஆய்வுகள். இந்த கொத்தமல்லியால் உண்டாகக்கூடிய நன்மைகள் குறித்து இங்கு பார்க்கலாம். கணினிகளில்...

சாவின் விளிம்பில் இருந்தவரை எழுந்து நடக்கவைத்த கீரை!

வயல் வெளிகளில் முளைக்கும் ஒரு பசளைக் கீரைவகையைச் சார்ந்ததுதான் மூக்கிரட்டை எனப்படும் சாறனைக் கீரை. கீரைக்கறி போல் மசித்து சமைக்கப்படும் இந்த கீரை தனியே சுவையானது மட்டுமன்றி அளப்பரிய மருத்துவ குணமும்கொண்ட ஒரு கீரை...

ஒரேயொரு மருந்துதான்; கடைசிவரை சாவே நெருங்காது!

நமது உடலில் ரத்தம் சுத்தமாக இருந்தாலே பாதி நோய்கள் நம்மை தீண்டாது. அசுத்த ரத்தத்தால் நமது உடல ரிப்பேர் செய்ய இயலாமல் திணறும். கழிவுகள் சேரும், கொழுப்புகள் கூட சேர்ந்து இதய நோய்கள், ரத்த...

தாத்தா பாட்டியை நூறு வயதுவரை வாழவைத்த அற்புத காய்!

சுண்டைக்காய், மருத்துவ குணம் உள்ள காய் என்பது நம்மில் பலருக்கு தெரிந்த ஒரு விடயம்தான். ஆனால் அது நம் உயிர்காக்கும் அற்புத சக்திகொண்டது என்பது பலருக்கும் தெரியாத விடயமாகும். கசப்புச்சுண்டை, கறிச்சுண்டை என, இருவகை...

காலையில் எழுந்து மிகவும் கஷ்டப்படுகிறீர்களா? இதோ இப்படி செய்யுங்கள்!!

இன்றைய அவசர உலகில் அனைவருக்கும் பொதுவான பிரச்சினையாக தோன்றியுள்ள மலச்சிக்கல் தீர எளிய இயற்கை வைத்திய முறைகள் பற்றி பார்ப்போம். மருத்துவ குறிப்பு 1 :மலச்சிக்கல் நீங்க கடுக்காய் பொடி பெரிதும் உதவுகிறது. அதிகாலையில்...

இப்படி செய்யுங்கள்; உங்கள் கூந்தலை நீங்களே நம்பமாட்டீர்கள்!

நரை முடி என்பது 30 வயதில் ஆரம்பிக்கும் என்பது போய், 20 வயதுகளிலேயே ஆரம்பித்துவிடுகிறது. இதற்கு காரணம் உபயோகப்படுத்தும் கெமிக்கல் நிறைந்த ஷாம்பு, கலரிங், நீர், மன அழுத்தம் என பல காரணங்களை...

எப்படி குளித்தாலும் ஏன் இப்படி மணக்குது? அற்புதமான தீர்வு இதோ!!

சிலர் எப்படித்தான் ஒரு நாளைக்கு பலமுறை சவர்க்காரம் போட்டுக் குளித்தாலும் சில நிமிடங்களிலேயே உடல் நாற்றமடிப்பதை தவிர்க்கமுடியாமல் திணறுகிறார்கள். இதற்கு என்னதான் காரணம் என தெரியாமல் பலர் தலையைப் போட்டு குழப்புவார்கள். உடல் ஏன் துர்நாற்றம்...

நீரிழிவால் குழிப்புண் வந்து காலை வெட்டவிடாமல் காப்பாற்றும் ஆவாரை!

நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு காலில் ஏற்படும் குழிப்புண்களால் கால்களையே இழக்கவேண்டிய அவலங்கள் நிகழ்ந்துவருகின்றன. ஆண் பெண் சிறியவர் பெரியவர் என்ற பேதமே இல்லாமல் நீரிழிவு இன்று அனைவரையும் கவ்விக்கொள்ளும் நோயாக மாறிவிட்டது. இயற்கை விவசாய...

மனிதர்களை நெருங்கிவரும் சாவை விரட்டியடிக்கும் அற்புதக் கிழங்கு!

பொதுவாக கிழங்கு வகைகளைச் சாப்பிட்டால் வெயிட் போடும், வாயுத் தொல்லையை உண்டாக்கும் என்று சொல்லியே அவற்றை ஒதுக்கிவிடுவோம். ஆனால், எக்கச்சக்கமான மருத்துவ குணங்களைத் தந்து, இயற்கையாய் உடல் முழுவதையும் சுத்தம் செய்கிறது சர்க்கரை வள்ளிக்கிழங்கு....

சமூக வலைத்தளங்களில்

91,416FansLike
22,369FollowersFollow
383FollowersFollow
51,100SubscribersSubscribe