Saturday, June 6, 2020

மூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள்

0
ஒவ்வொருவரும் நம் மனதை நம்முடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்க சில பயிற்சிகள் எடுத்துக் கொள்ள வேண்டியது கட்டாயமாக உள்ளது. அப்போதுதான் நாம் மனதை ஆளுகை செய்ய...

தொண்டை வலி, சளி இருந்தால் என்ன செய்ய வேண்டும்..?

0
இது சாதாரண இருமல், சளித்தொல்லைக்கு மட்டுமே பரிந்துரைக்கப்படும் வீட்டு ஆயுர்வேத முறை மருத்துவம். தற்போதைய தொற்றுச் சூழலில் இதற்கான அறிகுறிகள் தெரிந்தால் மருத்துவர் அணுகுவது அவசியம்.

இஞ்சியின் மருத்துவ குணங்களில் இவ்வளவு நன்மைகளா?

0
இஞ்சிச்சாறை பாலில் கலந்து சாப்பிட வயிறு நோய்கள் தீரும். உடம்பு இளைக்கும்.இஞ்சி துவையல், பச்சடி வைத்து சாப்பிட மலச்சிக்கல், களைப்பு, மார்பு வலி நீங்கும்.இஞ்சியை சுட்டு உடம்பில் தோய்த்து...

உடல் உறுப்புகளின் ஆரோக்கியத்திற்கு..!

0
கீழே கூறியவை படிப்பதற்கு அதிகமாகத் தோன்றினாலும் இவைகளை நடைமுறைப்படுத்தும் பொழுது இருதயம் மட்டுமல்ல உடலின் மற்ற உறுப்புகள் ஆரோக்கியம் பெறும். உண்ணும் தட்டு சிறிய...

வாழை இலையின் மருத்துவ குணங்கள்

0
தினமும் வாழையிலையில் உணவுண்டு வந்தால் நமது செரிமான மண்டலம் மிகவும் ஆரோக்கியமாக இருக்கும். மேலும் மலசிக்கல் போன்ற பிரச்சினை ஏற்படாமல் தடுக்க உதவும். மனிதர்களின் உடலில்...

சக்கரை வியாதிக்கு உதவும் பழவகைகள்

0
உலகில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகம் உள்ளது. இத்தகைய நீரிழிவு நோய் வருவதற்கு காரணம், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகமாக இருப்பது தான்.

மடிக்கணிணி பயன்படுத்தினால் ஆண்மைக் குறைபாடு ஏற்படுமா?

0
ஆண்கள் லப்டாப் பயன்படுத்துவதால் அவர்களின் ஆண்மைக்கு பாதிப்பு ஏற்படும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த பாதிப்பு வெப்பநிலை சமநிலையின்மையால் ஏற்படுகிறது. அதாவது ஆண்களின் விந்தணுக்களை உற்பத்தி...

செயற்கை மாம்பழத்தை கண்டறிவது எப்படி?

0
மாம்பழம் சாப்பிடுவதே அதிலுள்ள மினரல்ஸ், விட்டமின்களுக்காகத் தான். ஆனால், செயற்கையாகப் பழுக்கவைக்கப்பட்டவற்றில் இவை எதுவும் இருக்காது.  இயற்கையாகவே பழுத்த மாம்பழங்கள் பளபளப்பாக இருக்க வாய்ப்பில்லை. அப்படி இருக்கும்...

தூக்கமின்மையால் பாதிக்கப்படுகிறீர்களா..?

0
தூக்கமின்மையால் பாதிக்கப்படுவோர் இந்த உணவுகளை உட்கொண்டால் தூக்கம் வருவதற்கான வாய்ப்புகள் உண்டு. முயற்சித்துப் பாருங்கள். பாதாம் : பாதாம் பருப்பில் மெக்னீசியம் இருப்பதால் உங்கள் உடலுக்கு...

நாக்கைச் சுத்தம் செய்வது அவசியம்

0
தினமும் பற்களை துலக்கி சுத்தம் செய்வதுபோல் நாக்கையும் சுத்தம் செய்தல் அடிப்படையான சுத்தம் என்கின்றனர் பல் மருத்துவர்கள். பலரும் பற்களை சுத்தம் செய்வதில் காட்டும் அக்கறையை...

சமூக வலைத்தளங்களில்

64,434FansLike
22,369FollowersFollow
328FollowersFollow
265,000SubscribersSubscribe