பிரபல நடிகையை பின் தள்ளி சாதனை!
சினிமா நடிகர்கள், நடிகைகள் மட்டுமல்லாது மற்ற துறை சார்ந்த பிரபலங்களும் இன்ஸ்டாகிராமில் தங்களுக்கென ஒரு பக்கம் வைத்திருக்கிறார்கள். அவர்களை ரசிகர்களும், ரசிகைகளும் திரளாக பின் தொடர்கிறார்கள்.
இன்ஸ்டாகிராமில் புகைப்படத்தை வெளியிட்டு சம்பாதிக்கும் அதிகம் சம்பாதிக்கும்...
பிரபல நடிகை தமன்னாவுக்கும் கொரோனா தொற்றியதா?
நடிகை தமன்னா, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் 26-ந் திகதி தமன்னா, தனது பெற்றோர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்திருந்தார்.
“எனது பெற்றோர்களுக்கு லேசான கொரோனா அறிகுறிகள் தென்பட்டதை அடுத்து நானும்...
OTT -ல் வெளியாகும் ஸ்ருதி ஹாசன் படம் -என்ன படம் தெரியுமா ?
உலக நாயகன் கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதி ஹாசன் தமிழில் சூர்யா நடிப்பில் வெளியான ‘7ஆம் அறிவு' திரைப்படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் . தற்போது நடிகர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக லாபம்...
விஜய் பட வில்லன் செய்த செயலை பாருங்க -வாயடைச்சி போய்டிவிங்க
சுதீப் சஞ்சீவ் தமிழில் ‘நான் ஈ' படத்தின் மூலம் வில்லனாக தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் சினிமாவில் அறிமுகமானார். எஸ்.எஸ் ராஜமௌலி இயக்கிய இந்த ஒரு படத்திலேயே தமிழ் பார்வையாளர்கள்...
பிக்பாஸ் வீட்டில் நுழைந்த ரமேஷ் செய்த கேவலமான செயல்..!தீயாய் பரவும் வீடியோ!
விஜய் தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக இடம்பெற்றுக் கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி வரும் ஞாயிற்றுக் கிழமையுடன் நிறைவடைய உள்ளது.
இதற்காக எவிக்ட்டான ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்துள்ளனர்.
பிக்பாஸ் வீட்டுக்குள் விருந்தாளியாக வந்துள்ள ஜித்தன்...
ஹீரோவாக அறிமுகமாகும் சாண்டி மாஸ்டர்-அட்டகாசமான போஸ்டர் இதோ!
விஜய் தொலைக்காட்சியில் பிரபல்யமான நிகழ்ச்சியாக பிக் பாஸ் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகின்றது.
கடந்த ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் சாண்டி மாஸ்டர்.
தற்போது பிக்பாஸ் சீசன் 4...
பொங்கலுக்கு விஜய்யுடன் மோதும் சிம்பு! பேராவலில் ரசிகர் கூட்டம்!
உலகமே கொரோனா வைரஸ் தொற்று அச்சத்தில் காணப்பட்டாலும் திரைப்படங்களுக்கு முன்னுரிமை கொடுக்கத்தான் செய்கிறார்கள்.
சிம்புவின் ‘ஈஸ்வரன்’ படம் விஜய்யின் மாஸ்டர் படத்துடன் பொங்கலுக்கு மோதவிருக்கிறது.
இதுகுறித்த அறிவிப்பை சிலம்பரசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார்.மேலும்,...
ஆரியை வெளியேற்றும் முயற்சி-ஈழத்தமிழ் பெண்ணை திருமணம் செய்தது தான் காரணமா?
பிக் பாஸ் 4வது சீசனில் மக்கள் பலராலும் விரும்பப்பட்டு பேசப்படுகின்ற ஒரு நபராக ஆரி காணப்படுகிறார்.
பிக் பாஸ் வீட்டினுள் பல தரப்பிடமிருந்தும் பல்வேறு எதிர்ப்புகள், சண்டை சச்சரவுகள் வந்தாலும் நேர்மையாக நடப்பவர் ஆரி...
சமந்தாவின் சவாலை ஏற்றுக்கொண்ட பிரபல நடிகையின் விடியோவை பாருங்க ❕
சமந்தா அண்மையில், இஷா கிரியா யோகாவில் ஈடுபடும் புகைப்படங்களை பதிவிட்டிருந்தார். அது குறித்து ஒரு செய்தியையும் வெளியிட்டார். இன்ஸ்டாவில் 7 மில்லியன் பின்தொடர்பாளர்களையும், அதற்கும் மேலான ஏகப்பட்ட ரசிகர்களையும் கொண்டுள்ள யோகா...
14 வயதில் பிரபல நடிகரின் மகள்மீது பாலியல் சீண்டல்; பரபரப்பை கிளப்பிய வீடியோ!
இந்தி திரையுலகின் பிரபல நடிகர் அமீர்கானின் மகள் ஐரா கான் தனது இஸ்டகிராமில் விடுத்துள்ள வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது.
அமீர்கானின் முன்னாள் மனைவி ரீனா தத்தாவுக்கு பிறந்த மகளான இவர் தான் 14 வயதாக...