Tuesday, April 13, 2021

ரமழான் நோன்பு பற்றிய கொழும்பு பெரிய பள்ளிவாசலின் அறிவிப்பு !

இலங்கையில் இன்று , எந்த இடத்திலுமே பிறை தென்படாத காரணத்தால் நாளை மறுதினம் ரமழான் நோன்பு ஆரம்பமாகவுள்ளதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது. பிற செய்திகள்: அடுத்த முதலமைச்சராக மணிவண்ணன்! கசிந்துவந்த தகவல்!!இன்றைய ராசிபலன்-12.04.2021பொலிஸ் தலைமையகம்...

பாதுகாப்பு வழங்குமாறு, கூகுளின் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சைக்கு கடிதம்!

கூகுள் நிறுவனத்தில் பணியாற்றும் , 500-க்கும் மேற்பட்ட பெண் ஊழியர்கள், தாங்கள் அனுபவிக்கும் இடர்களில் இருந்து பாதுகாப்பு வழங்குமாறு கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சைக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர்...

செல்பி எடுத்த போது கூவத்தில் விழுந்த நபர் !

சென்னை, அண்ணாசதுக்கதின் அருகாமையில் உள்ள நேப்பியர் பாலத்தில் நின்று செல்பி எடுத்த போது கூவத்தில் விழுந்த ஐடி நிறுவன அதிகாரியை பொலிஸார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்டுள்ளனர் . குறித்த நபர் அண்ணாசதுக்கம்...

சிறைக்கைதிகளை சந்திப்பதற்கு வரையறை !

புதுவருட காலத்தில் , சிறைக்கைதிகளை சந்திப்பதற்காக வருபவர்கள் சிறைச்சாலைகளுக்குள் அனுமதிக்கப்படுதல் வரையறுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் கைதி ஒருவர் மாதம் ஒன்றில் இரு பார்வையாளர்களை மட்டுமே சந்திக்க வாய்ப்பளிக்கப்பட்டுள்ளதாக...

சீனாவிடமிருந்து 500 மில்லியன் டொலர் கடன்!

சீனாவிடமிருந்து 500 மில்லியன் டொலர் கடனைப் பெறுவதற்கான ஒப்பந்தத்தில் இலங்கை இன்று (12) கைச்சாத்திட்டுள்ளது. சீன அபிவிருத்தி வங்கியுடனான இவ்வொப்பந்தத்தில் இலங்கை சார்பில் சீனாவுக்கான இலங்கைத் தூதர் கலாநிதி பாலித கோஹன கைச்சாத்திடுள்ளார். இக்கடனானது, கொவிட்-19...

மக்களே உங்களுக்கு ஒரு மில்லியன் பெறும் வாய்ப்பு; செய்ய வேண்டியது இதுதான்!

நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் மோசடியில் ஈடுபட்டுள்ள நபர் ஒருவரைக் கைதுசெய்வதற்கு பொதுமக்களின் உதவியை கேட்டுள்ளனர் பொலிஸார். அதற்கமைய, குறித்த நபர் தன்னை வைத்தியர், பொறியியலாளர், ஆசிரியர், வர்த்தகர் என இனம்காட்டிக்கொண்டு, பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டுள்ளதாகவும்...

1000 ரூபா நிவாரண பொதி விவகாரம்-அமைச்சரின் அதிரடி அறிவிப்பு

சதொச ஊடாக பெற்றுக் கொடுக்கப்படும் ரூ .1,000 நிவாரணப் பொதியை அவமதித்தவர்களிடமிருந்து இழப்பீடு கோரவுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அதன்படி, சம்பந்தப்பட்ட தரப்பினரிடமிருந்து ரூ .500 மில்லியன் இழப்பீடு கோரப்படும் என்று...

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை..!

இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேலும் சப்ரகமுவ, மத்திய, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி...

இந்திய கடற்றொழிலாளர் விவகாரத்தை சிலர் தவறாகச் சித்தரித்து வருகின்றனர் – டக்ளஸ் சுட்டிக்காட்டு!

அத்துமீறி எல்லைதாண்டி சட்டவிரோத தொழில் முறைகளை பயன்படுத்துகின்ற இந்திய கடற்றொழிலாளர் விவகாரம் தொடர்பாக பல்வேறு வழிமுறைகள் பரசீலிக்கப்பட்டு வருன்கி்றதே தவிர தீர்மானங்கள் எவையும் மேற்கொள்ளப்படவில்லை என தெரிவித்துள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா...

பசறை விபத்து- பஸ் சாரதிக்கு நேர்ந்த கதி?

மார்ச் மாதம் 20ம் திகதி இடம்பெற்ற பசறை பஸ் விபத்துடன் தொடர்புடைய பஸ்ஸின் சாரதி, எதிர்வரும் 21ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். பசறை நீதவான் நீதிமன்றத்தில் இன்று திங்கட்கிழமை முன்னிலைப்படுத்திய போதேஇ நீதவான்...

சமூக வலைத்தளங்களில்

91,717FansLike
22,369FollowersFollow
474FollowersFollow
51,100SubscribersSubscribe