Tuesday, April 13, 2021

தீ விபத்தில் 3 வயது குழந்தைகள் இருவர் உயிரிழப்பு !

உத்தர பிரதேச மாநிலம் நொய்டா அருகில் உள்ள பஹ்லோல்பூர் என்ற கிராமத்தில் குடிசைப்பகுதியில் இன்று திடீரென தீ பிடித்ததையடுத்து, தீயை அணைக்கும் முயற்சியில் தீ அணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தீயினால் அப்பகுதி...

சர்ச்சையில் சிக்கிய மு.க.ஸ்டாலின்!

வழமையாக வார இறுதியில் ஸ்டாலின், உடல்ஆரோக்கியத்திற்காக சைக்கிள் பயிற்சியில் ஈடுபடுவார் , கடந்த ஒரு மாதகாலமாக தேர்தல்அலுவல்கள்களை கவனித்ததால் , அவர் சைக்கிள் பயிற்சியை தவிர்த்து வந்தார். இந்த நிலையில், இன்று காலை அவர்...

கொரோனா சிகிச்சைக்குப் பயன்படும் ரெம்டெசிவர் ஊசி மருந்து ஏனைய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யத் தடை...

இந்தியாவில் தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் ரெம்டெசிவர் ஊசி மருந்து பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய இந்திய மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று...

தடுப்பூசி போதுமானஅளவு இல்லை என்றால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியாது- ராகுல்...

இந்தியாவில் கொரோனா வைரஸ் 2-வது அலை வேகமாகப்பரவி வருகின்றது. கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் 1.52 லட்சம் பேர் புதிதாக தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர் . இந்நிலைமையை சமாளிக்க ,தொற்று பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு...

வாக்களிக்க வந்தவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர் !

மேற்கு வங்கத்தில் 44 தொகுதிகளுக்கான 4-ஆம் கட்ட வாக்குப் பதிவு இன்று சனிக்கிழமை காலை 7 மணிக்கு ஆரம்பமாகி இடம்பெற்று வரும்நிலையில், கூச்பிகார் மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடி அருகே நான்கு பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். குறித்த...

தமிழகத்தில் நீட் தேர்விற்கு எதிர்ப்பு !

தமிழகத்தில் நீட் தேர்வு நடைபெறுவதை எதிர்ப்பதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சருடனான கூட்டத்தில் தமிழக அதிகாரிகள் தெளிவாகவும் , உறுதியாகவும் தெரிவித்துள்ளனர். நீட் தேர்வில் இருந்து விலக்கு தேவை எனவும் ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்படும்...

தந்தை வீட்டை விட்டு விரட்டியதால் அண்ணன், தங்கை எடுத்த விபரீத முடிவு..!

தாய், தந்தையர் வீட்டை விட்டு விரட்டியதால் மனமுடைந்த அண்ணன்- தங்கை விஷமருந்தி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் தஞ்சையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கரந்தை சறுக்கை பகுதியில் வசித்து வந்த கனகராஜ்- காந்திமதி தம்பதி, 15...

சலூன் கடையில் போட்ட ஒரே ஒரு பாடல் -வைரல் வீடியோ..!

முடிவெட்ட போன இடத்தில் அங்கு ஓடிக்கொண்டிருந்த பாடலை கேட்டு நபர் ஒருவர் தேம்பி தேம்பி அழும் காணொளி இணையத்தில் வைரலாகிவருகிறது. மேலும் இந்த உலகின் எந்த ஒரு இடத்திலும் நடக்கும் வினோத சம்பவங்களும் சமூக...

தந்தை மீது அதிக பாசம் வைத்த பெண் குழந்தை; கொரூரமாக கொன்ற தாய்!!

தாய் ஒருவர் தனது பெண் குழந்தை தன் மீது அதிக பிரியம் இல்லாமல் கணவன் மீது அதிக பிரியமாக இருந்ததால் கொலை செய்துள்ளார். இந்த கொடூர சம்பவம் பெங்களூருவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும்...

கடலில் வரிசையாக கரையொதுங்கிய மூட்டைகள்… திறந்து பார்த்தவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி..!

கடலில் மிதந்து வந்த மஞ்சள் மூட்டைகள் மண்டபம் கடற்கரை பகுதியில் கரை ஒதுங்கின. அவற்றை சுங்கத்துறையினர் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்தியா-ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் வடக்கு கடல் பகுதியில் அதிகாலையில் சில மூட்டைகள்...

சமூக வலைத்தளங்களில்

91,717FansLike
22,369FollowersFollow
474FollowersFollow
51,100SubscribersSubscribe