Saturday, May 30, 2020

உடனடியாக அமுலாகும் ஊரடங்கு

0
நுவரெலியா மாவட்டத்தில் நாளை ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.அதன் அடிப்படையில் உடனடியாக அமுலாகும் வகையில் இன்று நள்ளிரவு 12 மணி முதல் எதிர்வரும் 31 ஆம் திகதி...

யாழ்.போதனா வைத்தியசாலையில் குருதித் தட்டுப்பாடு – குருதி வழங்குமாறு கோரிக்கை

0
யாழ். போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் குருதி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது எனவும் கொடையாளர்கள்இரத்த தானம் வழங்குமாறும் கோரப்பட்டுள்ளனர் கடந்த சில வாரங்களாக இரத்த வங்கிக்கு தேவையான குருதி போதிய அளவில் கிடைக்கவில்லை.  இது தவிரவும் வழமையாக நடைபெறுகின்ற  இரத்ததான முகாம்கள் தற்போதைய சூழ்நிலை காரணமாகநடைபெறவில்லை. ஆகவே குருதிக் கொடையாளர்கள்  வைத்தியசாலை இரத்த வங்கியை தொடர்பு கொண்டு குருதிக்கொடைசெய்யவும்.   எல்லா வகையான( Blood groups) குருதிகளும் ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் வைத்தியசாலை பணிப்பாளர்த.சத்தியமூர்த்தி கேட்டுக் அறிவித்துள்ளார். 

கண்ணீர் மல்க மலர்தூவி இறுதி அஞ்சலி செலுத்திய பொதுமக்கள்

0
அமரர் ஆறுமுகம் தொண்டமானின் பூதவுடல் அன்னாரின் வெவன்டன் இல்லத்தில் பொது மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. கொழும்பிலிருந்து கம்பளை விளையாட்டு மைத்தானத்திற்கு ஹெலிகொப்டரில் அமரரின் பூதவுடன்...

இராணுவத்தினருக்கான புதிய கண்டுபிடிப்பை மேற்கொண்டுள்ள மாணவன்

0
வீதித் தடைகளை ஏற்படுத்தி இராணுவத்தினரின் பாதுகாப்பு காவலரண்களில் தானாகவே வாகனங்களை நிறுத்தக்கூடிய புதிய தொழில்நுட்ப முறையிலான மற்றுமொரு கண்டுபிப்பினை மருதமுனை ஸம்ஸ் மத்திய கல்லூரி மாணவன் எம்.எம்.சனோஜ் அகமட்...

பாதுகாப்பற்ற சிறுவர் பூங்காவில் இடம்பெற்ற விபத்து

0
அம்பாறை, பாலமுனை சிறுவர் பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் அவ்விடத்தில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது . உரிய முறையில் நிர்மாணிக்கப்படாததால் குறித்த சிறுவன் விளையாடிய சாதனம் உடைந்து...

மீட்கப்பட்ட நாகபாம்புக் குட்டிகள்

0
காவத்தை பிரதேசத்தில் 14 நாகப் பாம்பு குட்டிகள் மீட்கப்பட்டுள்ளன. காவத்தை கலல் எல்ல பிரதேசத்தில் என்.டபிள்யு.லீலாரத்னவின் வீட்டில் இருந்தே குறித்த 14 நாகப் பாம்பு குட்டிகள்...

கொழும்பின் சில பகுதிகளில் 18 மணித்தியால நீர்வெட்டு

0
கொழும்பின் சில பகுதிகளில் 18 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. நாளை(சனிக்கிழமை) காலை 9 மணி முதல் நாளைமறுதினம் அதிகாலை 3 மணி வரை இவ்வாறு...

அரிதான கறுஞ்சிறுத்தை உயிரிழப்பு

0
மஸ்கெலியா பகுதியில் உள்ள மரக்கறி தோட்டம் ஒன்றில் வைக்கப்பட்டிருந்த வலை ஒன்றில் கடந்த 26ஆம் திகதி உயிருடன் பிடிக்கப்பட்ட கருஞ்சிறுத்தை இன்றைய தினம் உயிரிழந்துள்ளதாக நல்லதண்ணி வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஊரடங்கு பற்றிய முழு விபரம்

0
நாடு முழுவதும் நேற்றிரவு 10 மணி முதல் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டம் இன்று அதிகாலை நான்கு மணியுடன் தளர்த்தப்பட்டுள்ளது. இதனிடையே, எதிர்வரும் 31ம் திகதி ஞாயிற்றுக்கிழமை...

இலங்கையில் எரிபொருளின் விலை குறைக்கப்படாது

0
யார் என்ன எதிர்ப்புத் தெரிவித்தாலும் இலங்கையில் எரிபொருளின் விலை குறைக்கப்படாது என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய...

சமூக வலைத்தளங்களில்

64,967FansLike
22,345FollowersFollow
325FollowersFollow
264,000SubscribersSubscribe