Tuesday, April 13, 2021

சிறைக்கைதிகளை சந்திப்பதற்கு வரையறை !

புதுவருட காலத்தில் , சிறைக்கைதிகளை சந்திப்பதற்காக வருபவர்கள் சிறைச்சாலைகளுக்குள் அனுமதிக்கப்படுதல் வரையறுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் கைதி ஒருவர் மாதம் ஒன்றில் இரு பார்வையாளர்களை மட்டுமே சந்திக்க வாய்ப்பளிக்கப்பட்டுள்ளதாக...

சில வெள்ளை அங்கியினரின் செயற்பாட்டால் கிறிஸ்தவ மதமே வெட்கமடைகிறது; பேராயரின் அதிரடி கருத்து!

கிறிஸ்தவ மதத்தில் இருக்கும் சில வெள்ளை அங்கினரின் செயற்பாட்டால் கிறிஸ்தவ மதமே வெட்கம் அடைவதாக தென்னிந்திய திருச்சபையின் யாழ் பேராயர் டானியல் தியாகராஜா கவலை தெரிவித்தார். நேற்று ஞாயிற்றுக்கிழமை வட்டுக்கோட்டையில் அமைந்துள்ள பேராயர் இல்லத்தில்...

வெளிநாட்டு தொடர்புடைய தமிழ் மக்கள் சிலர் இராணுவத்திற்கெதிராக பொய் பிரச்சாரம் செய்கிறார்கள்-சவேந்திர சில்வா

வெளிநாட்டு தொடர்புடைய தமிழ் மக்கள் சிலர் இராணுவத்திற்கு எதிராக பொய் பிரச்சாரம் செய்கிறார்கள் என யாழில் இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார் பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்றிற்கு இராணுவத்தினரால் அமைக்கப்பட்ட வீட்டினை கையளித்த பின்னர்...

பாடசாலை விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சு எடுக்கவுள்ள அதிரடி மாற்றம்..!

இவ்வருடம் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை, கா.பொ.த சாதாரணதரப் பரீட்சை மற்றும் உயர்தர பரீட்சை என்பன நடத்தும் திகதியில் மாற்றம் உள்ளதால் பாடசாலை விடுமுறை தினங்களிலும் மாற்றம் வரவுள்ளதாக கல்வி அமைச்சு...

ரூ. 5 ஆயிரம் கொடுப்பனவு வழங்குவதில் ஏற்பட்டுள்ள சர்ச்சை!

சிங்கள-தமிழ் புத்தாண்டை முன்னிட்டு குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் உட்பட 7 வகையான குடும்ப பிரிவிக்கு குடும்பத்துக்கு ரூ. 5 ஆயிரம் வழங்கும் திட்டம் நேற்று அரசினால் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், திடீரென ரூ....

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள விசேட அறிவித்தல்..!

இன்று திங்கட்கிழமை விசேட அரச விடுமுறை தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள போதிலும் சகல அரச மற்றும் தனியார் வங்கிகளும் திறக்கப்படும் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. மேலும் பொதுமக்களின் நலனை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை...

தேசத்துரோக குற்றச்சாட்டின் அடிப்படையில் மூன்று இராணுவ வீரர்களுக்கு தூக்குத்தண்டனை !

சவூதி அரேபியா நேற்றைய தினம் உயர் தேசத்துரோக குற்றச்சாட்டின் அடிப்படையில் மூன்று இராணுவ வீரர்களை தூக்கிலிட்டுள்ளது. சவூதி அரேபிய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் குறித்த மூன்று பேர் மீதும் குற்றம்...

சர்ச்சையில் சிக்கிய மு.க.ஸ்டாலின்!

வழமையாக வார இறுதியில் ஸ்டாலின், உடல்ஆரோக்கியத்திற்காக சைக்கிள் பயிற்சியில் ஈடுபடுவார் , கடந்த ஒரு மாதகாலமாக தேர்தல்அலுவல்கள்களை கவனித்ததால் , அவர் சைக்கிள் பயிற்சியை தவிர்த்து வந்தார். இந்த நிலையில், இன்று காலை அவர்...

சற்றுமுன் கொழும்பில் இடம்பெற்ற பாரிய அனர்த்தம்!

கொழும்பில் சற்றுமுன் பாரிய அனர்த்தம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது. கொழும்பு ஜா-எல பகுதியிலேயே இவ்வாறு அனர்த்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. ஜா-எல நகரில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தீயணைப்பு பிரிவு சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தீப்பரவலை...

வெடுக்குநாறி ஆலய பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி; வடக்கிற்கு வருகிறார் முக்கிய நபர்!

வவுனியா வெடுக்குநாறி, கிளிநொச்சி உருத்திரபுரீச்சகம் ஆகிய ஆலயங்களுக்கு, தமிழ், சிங்கள புத்தாண்டுக்கு பின்னர் விஜயமொன்றினை மேற்கொள்ளவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார். இதன்போது குறித்த ஆலயங்களில் காணப்படும் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வை வழங்குவதற்கு...

சமூக வலைத்தளங்களில்

91,717FansLike
22,369FollowersFollow
474FollowersFollow
51,100SubscribersSubscribe