Friday, October 30, 2020

பெங்களூரு அணியை அபார ஆட்டத்தால் வீழ்த்திய சென்னை சுப்பர் கிங்ஸ்

இந்தியன் பிரீமியர் தொடரின் 44வது போட்டியாக சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் ரேயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கிடையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற போட்டியில் இளம்வீரர் ருத்ராஜ் கெய்க்வாட் அபாரமாக ஆட்டத்தால்...

கைகள் இல்லாமல் சாதிக்கும் மாற்றுத்திறனாளி; பார்ப்போரை வியக்க வைக்கும் தன்னம்பிக்கை!

கைகள் இல்லாமல் ஸ்னூக்கர் விளையாட்டில் அசத்தும் மாற்றுத்திறனாளியின் தையிரியமும் நம்பிக்கையும் பார்க்கிறவர்களை வியப்பில் ஆழ்த்தி வருகிறது. பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில்...

மாரடைப்பால் பாதிக்கப்பட்ட கபில் தேவின் தற்போதைய நிலை என்ன? மருத்துவமனை தகவல்

திடீர் நெஞ்சுவலியால் பாதிக்கப்பட்ட இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கபில்தேவின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், சில நாட்களில் அவர் வீடு திரும்புவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ்விற்கு திடீர் மாரடைப்பு; மருத்துவமனையில் அனுமதி!

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவுக்கு (வயது 61) திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளதனையடுத்து அவர் டெல்லியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

தென்னாப்பிரிக்கா – இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான தொடரை நடத்துவதற்கு அனுமதி

அடுத்த மாதம் இடம்பெறவுள்ள கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்கு இங்கிலாந்து அணி நாட்டிற்குள் வருவதற்கு தென்னாப்பிரிக்க உள்துறை அமைச்சின் அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று...

சுற்றுபயணம் மேற்கொள்ளவுள்ள இங்கிலாந்து..!

இங்கிலாந்து கிரிக்கெட் அணி அடுத்த வருடம் ஜனவரி மாதத்தில் இந்தியாவில் சுற்றுபயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு...

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 5 விக்கட்டுக்களால் வெற்றி

இந்தியன் பிரிமியர் லீக் தொடரின் நேற்று செவ்வாய்க்கிழமை டெல்லி கெப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 5 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.

சென்னை அணியை விட்டு விலகாத தோல்வி- ராஜஸ்தான் வெற்றி

இந்தியன் பிரிமியர் லீக் தொடரின் நேற்று திங்கட்கிழமை சென்னை சுப்பர்கிங்ஸ் அணிக்கெதிரான போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 7 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. போட்டியில் நாணயசுழற்சியில்...

மும்பை அணியுடனான பரபரப்பான போட்டியில் பஞ்சாப் அணி வெற்றியா ?

மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிராக இடம்பெற்ற இடம்பெற்ற ஐ.பி.எல் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி சுப்பர் ஓவரில் வெற்றிப் பெற்றுள்ளது மேலும் இந்த போட்டியில் முதலில்...

சென்னை அணியுடனான போட்டியில் டெல்லி அணி வெற்றியா ?

இந்தியன் பிரிமியர் லீக் தொடரில் சென்னை சுப்பர்கிங்ஸ்க்கெதிரான போட்டியில் டெல்லி கெப்பட்டல்ஸ் அணி 5 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. சார்ஜாவில் இடம்பெற்ற இந்த போட்டியில், நாணயசுழற்சியில்...

சமூக வலைத்தளங்களில்

70,734FansLike
22,369FollowersFollow
381FollowersFollow
321,000SubscribersSubscribe