Sunday, May 9, 2021
Home விளையாட்டு

விளையாட்டு

7 பேருக்கு கொவிட் தொற்று- பாகிஸ்தான் சுப்பர் லீக் போட்டிகள் பிற்போடப்பட்டன

ஏழு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, பாகிஸ்தான் சுப்பர் லீக் போட்டிகள் பிற்போடப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. மேலும் சுப்பர் லீக் போட்டியில் பங்குபற்றியுள்ள அணிகளின் உரிமையாளர்களுடனான கலந்துரையாடலையடுத்து, இப்போட்டியில்...

பெங்களுரூக்கு 160 வெற்றி இலக்கு!

14-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஆரம்பித்துள்ள நிலையில் , முதலாவது போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் பெங்களுரூ ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கிடையில் .நடைபெறுகின்றது . இப்போட்டியில் நாணயசுழற்சியில் வென்ற...

உலகத்தமிழர்களுக்கு பெருமை சேர்க்கும் இரு தமிழ் இளைஞர்கள்; சிங்கள மக்களையும் கவர்ந்து விட்டார் வியாஸ்!

வியாஸ்காந்த் யாழ்ப்பாணத்திலிருந்து எல்பிஎல் அணிக்காக விளையாடும் முதலாவது வீரர் என்ற பெருமையைத் தனதாக்கியுள்ளதுடன் தமிழர்களிற்கு யாழ் மண்ணிற்கும் பெருமை சேர்த்துள்ளார். கொழும்பு கிங்ஸ் அணி வெற்றி இலக்கை விரட்டி துடுப்பெடுத்தாடத் தொடங்கிய போது அடுத்தடுத்து...

ஆடுகளம் எதற்கும் உதவாத குப்பை போன்றது – பென் ஸ்டோக்ஸ்!

சென்னை சேப்பாக்க மைதானத்தின் ஆடுகளம் எதற்கும் உதவாத குப்பை போன்றது என ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் சகலதுறைவீரர் கடுமையாக விமர்சித்துள்ளார். இந்த வருடம் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் காயம் காரணமாக பாதியிலேயே ராஜஸ்தான் ராயல்ஸ்...

தில்ஹார லொக்குஹெட்டிகேவிற்கு 8 வருட தடை!

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் தில்ஹார லொக்குஹெட்டிகேவிற்கு ஐசிசி ஊழல் தடுப்பு விதிமுறைகளை மீறியதற்காக சர்வதேச கிரிக்கெட் சபை 8 வருட தடை விதித்துள்ளது. குறித்த காலப்பகுதியில் அவர் எவ்வித கிரிக்கெட்...

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து உடனடியாக ஓய்வு- திசாரா பெரேரா!

இலங்கை கிரிக்கெட் அணியின் சகலதுறைவீரர் மற்றும் முன்னாள் அணித்தலைவர் திசாரா பெரேரா சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து உடனடியாக ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பான கடிதத்தை இலங்கை கிரிக்கெட் போர்டு வசம் பெரேரா சமர்ப்பித்துள்ளார்....

உலக பேட்மிண்டன் சம்மேளனத்தின் அறிவிப்பு !

ரஷிய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி ஜூலை 20-ந் தேதி முதல் 25-ந் தேதி வரையும், இந்தோனேஷிய மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி அக்டோபர் 5-ந் தேதி முதல் 10-ந் தேதி வரையும்...

இந்திய பெண்கள் ஒரு நாள் கிரிக்கெட் அணியின் தலைவி ஓய்வு !

1999-ம் ஆண்டில் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான இந்திய பெண்கள் ஒரு நாள் கிரிக்கெட் அணியின் தற்போதைய தலைவர் மிதாலிராஜ் அடுத்த ஆண்டுடன் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் மிதாலி பேசுகையில் குறித்த அறிவிப்பை...

டெஸ்ட் தொடரை நழுவ விடும் தனஞ்சய டி சில்வா

தென்னாபிாிக்காவுடனான முதலாவது டெஸ்ட் கிாிக்கெட் தொடாின் முதல் நாளிலேயே உபாதைக்குள்ளான இலங்கை அணியின் கிாிக்கெட் வீரர் தனஞ்சய டி சில்வாவுக்கு இரு வாரங்களுக்கு போட்டிகளில் கலந்துகொள்ள முடியாது என தொிவிக்கப்படுகின்றது. மேலும் இதன் காரணமாக...

உலக இளையோர் குத்து சண்டை போட்டிகளில் இந்தியர்கள் பலருக்கு தங்கப்பதக்கம் !

உலக இளையோர் குத்து சண்டை சாம்பியன்ஷிப் போட்டிகள் போலந்து நாட்டில் நடை பெற்றுவருகின்றன. உலக இளையோர் குத்து சண்டை சாம்பியன்ஷிப் போட்டிகளின் மகளிருக்கான 48 கிலோ எடை பிரிவில் இந்திய வீராங்கனை கீத்திகா...

சமூக வலைத்தளங்களில்

91,804FansLike
22,369FollowersFollow
484FollowersFollow
51,100SubscribersSubscribe