Friday, September 17, 2021

நந்திக்கடலில் நிகழ்ந்துமுடிந்த துயரத்தை குறும்படம் மூலம் வெளிக்கொணரும் நமது ஈழத்துக்கலைஞர்கள்

சிறு எறும்பாகவாவது பதிவு செய்ய வேண்டும் என்பதற்காக திரிபுபடுத்திய குவேனியின் கதையை நந்திக்கடல் துயரத்துடன் இணைத்து படைத்திருக்கிறார்கள் "நந்தி குவேனி" என்ற குறும்படம் குவேனிக்கதையை நந்திக்கடலின் துயரப்பாடலுடன் இணைத்து 20 நிமிட திரிவுபட்ட வரலாற்றுக்...

“களம்” குறும்படம் ஒவ்வொரு இளைஞர் யுவதிகளும் பார்க்க வேண்டிய நம்மவர் படைப்பு!

எமது நாட்டில் உள்ள மிக பயனுள்ள அரச சேவைகளில் ஒன்றான மனிதவலு வேலைவாய்ப்புத் திணைக்களத்தின் சேவைகள் தொடர்பில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் தயாரிக்கப்பட்ட களம் குறும்படம் சற்றுமுன் வெளியாகியுள்ளது. வித்தியாசமான முயற்சிகளுக்கு...

பட்டி தொட்டி எங்கும் நல்ல வரவேற்ப்பை பெற்ற “இறகெனும் நினைவுகள்” பாடல்

புதிய புதிய முயற்சிகளுக்கு ஊடாக திரைத்துறை சார் படைப்புகளை தொடர்ச்சியாக தந்து கொண்டிருக்கும் நம்மவர்களின் படைப்புகள் நாளுக்கு நாள் வித்தியாசமான உச்சங்களை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கக் கூடிய சூழலில் அண்மைய நாட்களாக...

உண்மைச் சம்பவங்களை உணர்வுடன் எடுத்துச் சொல்லும் “இவர்கள் இப்ப” குறும்படம்!

ஒரு சமூகத்தை உள்ளபடியே பிரதிபலித்துக் காட்டக்கூடிய சினிமா நம் நாட்டு கலைஞர்களின் கைவந்த கலை.இவ்வாறான நம் நாட்டு கலைஞர்களின் முயற்சியில் வெளியாகியிருக்கிறது "இவர்கள் இப்ப" என்ற குறும்படம். கொரோனா என்ற கொடிய வைரஸ் உலகம்...

“பால்மா வாங்க நியூசிலாந்து போகணும் ” இன்றைய நிலையை பேசும் நம் நாட்டு கலைஞர்களின் படைப்பு

ஈழத்து தமிழ் சினிமாவின் வளர்ச்சிப் பாதையில் மக்கள் படும் பாடுகளை ஆவணப்படுத்தும் குறும்படங்களையும் பாடல்களையும் நாட்டு கலைஞர்கள் வழங்கிக் கொண்டே இருக்கிறார்கள். முல்லைத்தீவு புதுக்குடியிருப்பை சேர்ந்த இளைஞர்கள் இலங்கையில் தற்போது அதிகரித்துவரும் விலைவாசியும் பொருட்களுக்கான...

இலங்கையின் பிரபல பாடகர் சுனில் பெரேரா காலமானார்

பிரபல பாடகரும், ஜிப்ஸி இசைக்குழுத் தலைவருமான சுனில் பெரேரா, தனது 68 ஆவது வயதில் காலமானார். மேலும் கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே...

காற்றாய் கரையும் காதலை பாட்டில் காட்டிய ஆண்வானம் பற்றி கவிஞர் கங்கா!

அண்மையில் ஈழத்து கலைஞர்களின் படைப்பாக வெளிவந்த "ஆண் வானம்" காணொளி பாடல் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. இசையமைப்பாளர் அங்குசனின் யூடியூப் தளத்தில் 26ஆயிரம் பார்வையாளர்களைப் பெற்றுள்ள இந்த பாடலை பற்றி பல்வேறு...

கலாபரா பாடலின் இரண்டாவது பார்வை இன்று வெளியீடு!

என்றும் தீராத காதல் வேட்கையை ஒரு 5 நிமிட பாடல் வரிகளுக்குள் அடக்குவதென்பதே பெரும் சாதனை தான். அதுவும் ஈழத்து சினிமா போன்ற வளர்ந்து வரும் ஒரு துறையில் மிகவும் பாராட்டப்பட வேண்டிய...

வெளியாகி விட்டது Sense(உணர்வு) குறும்படம்-காணத்தவறாதீர்கள்!

வடமலை ராஜ்குமாரின் தயாரிப்பில் ஆர்.சுபத்ராவின் இயக்கத்தில் உருவான #SENSE (”உணர்வு”) குறுந்திரைப்படம் இன்றைய தினம் வெளியிடப்பட்டுள்ளது. இன நல்லிணக்கத்தை வலியுறுத்தும் இந்த குறும்படத்தில் கஷானா ஆனந்தரமணன், கிறிஸ்டிவைன் கைடி பொன்கலன், ஆர்.ஜெயக்குமார் மற்றும்ஆர்.ரஜிந்திரமூர்த்தி ஆகியோர்...

வளர்த்துவரும் குட்டி கலைஞர் சாமின் அழகிய படைப்பு

ஈழத்து தமிழ் சினிமா பல்வகைமை கொண்டது. இந்த சினிமாவில் திறமையானவர்களுக்கும் புதிய சிந்தனைகளுக்கும் வித்தியாசமான படைப்புகளுக்கும் என்றுமே பஞ்சமில்லை. அண்மையில் சகோதர மொழி பாடகி யொஹானி பாடிய 'மணிக்கே மஹே ஹித்தே …' என்ற...

சமூக வலைத்தளங்களில்

91,900FansLike
22,369FollowersFollow
530FollowersFollow
51,100SubscribersSubscribe