Friday, September 17, 2021

சூப்பர் மொடல் மீரா மிதுன் கைது

பட்டியலினத்தவர்கள் குறித்து அவதூறு பேசி வீடியோ வெளியிட்டமை தொடர்பாக 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், நடிகை மீரா மிதுன் கைது செய்யப்பட்டுள்ளார். பட்டியலின மக்கள் குறித்து அவதூறாக பேசி சமூக...

விஜயை சந்தித்தார் டோனி (படங்கள்)

கிரிகெட் வீரர் தோனியும், நடிகர் விஜய்யும் சென்னையில் சந்தித்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகிவரும் 'பீஸ்ட்' படத்தில் நடித்துவருகிறார். இப்படத்தில் விஜய்க்கு...

சிம்புவின் அடுத்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது

கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்துவரும் படத்தின் தலைப்பு 'வெந்து தணிந்தது காடு' என மாற்றப்பட்டுள்ளது. சிம்பு - கௌதம் மேனன் கூட்டணி மூன்றாவது முறையாக இணையும் இப்படத்துக்கு 'நதிகளிலே நீராடும் சூரியன்' எனப்...

தனுசுக்கு நீதிமன்றம் கண்டனம்: காரணம் இதுதான்

கடந்த 2015 ஆம் ஆண்டு வெளிநாட்டில் இருந்து ரோல்ஸ் ரொய்ஸ் கோஸ்ட் எனப்படும் சொகுசு கார் ஒன்றை நடிகர் தனுஸ் இறக்குமதி செய்திருந்தார். இதற்கு விதிக்கப்பட்ட 60 இலட்சம் ரூபா நுழைவு வரியை எதிர்த்து...

‘கூகுள் குட்டப்பா’ திரைப்படத்தின் பர்ஸ்ட் போஸ்டர் வெளியானது

இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் தயாரித்து, நடித்துள்ள 'கூகுள் குட்டப்பா' படத்தின் முதல் பார்வை வெளியிடப்பட்டுள்ளது. மலையாளத்தில் ரதீஷ் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளியாகி, பெரும் வரவேற்பைப் பெற்ற படம் 'ஆண்ட்ராய்டு குஞ்சப்பன்'. இதில் சுராஜ், சௌபின், சூரஜ்...

கமல் தலைமையில் திருமணம் செய்தார் சினேகன் (படங்கள்)

பாடலாசிரியர் சினேகனின் திருமணம் இன்று (29) நடிகர் கமல்ஹாசன் தலைமையில் இடம்பெற்றது. தமிழ் திரையுலகில் சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக முன்னணி பாடலாசிரியராக வலம் வருபவர் சினேகன். இவர் தனது நீண்ட நாள் காதலியான, நடிகை...

விஜயின் 66 ஆவது படத்தின் அறிவிப்பை வெளியிட்டு நீக்கிய பிரபலம்

கார்த்தி, நாகர்ஜுனா நடித்த 'தோழா' படத்தை இயக்கிய தெலுங்குத் திரையுலகின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான வம்சி பைடிபள்ளி விஜய்யின் 66 ஆவது படத்தை இயக்கப் போவதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்தன. விஜய்யின் பிறந்தநாளில் அப்படத்தின்...

வலிமை டீசர் வெளியாகும் திகதி அறிவிப்பு

அஜித் நடிப்பில் உருவாகி வரும் வலிமை திரைப்படத்தின் டீசர் எதிர்வரும் 15 ஆம் திகதி வெளியாகவுள்ளது. வலிமை திரைப்படத்தின் முதல் பார்வை கடந்த சில நாட்களுக்கு முன் வெளியானது. இந்நிலையில் படத்தின் டீசரை எதிர்வரும் 15...

யாஷிகாவின் காரில் நடந்தது என்ன? தோழி இறந்தது எப்படி? – விசாரணையில் வெளியான தகவல்கள்

நடிகை யாஷிகா ஆனந்த் தன் தோழி பவானி மற்றும் இரு ஆண் நண்பர்கள் செய்யது, அமீர் ஆகியோருடன் புதுச்சேரிக்கு சென்றுவிட்டு கடந்த சனிக்கிழமை இரவு காரில் சென்னை திரும்பினார். கிழக்கு கடற்கரை சாலையில் வந்தபோது...

ஹிப் ஹொப் ஆதியின் யூடியூப் தளம் முடக்கம்

பாடகர், இயக்குனர், நடிகர், இசையமைப்பாளர் என பன்முகத்தன்மை கொண்டவர் ஹிப்ஹொப் ஆதி. இவர் ஆம்பள, தனி ஒருவன், அரண்மனை 2, கதகளி, கத்தி சண்டை, இமைக்கா நொடிகள், கோமாளி, ஆக்‌ஷன் உள்ளிட்ட பல படங்களுக்கு...

சமூக வலைத்தளங்களில்

91,900FansLike
22,369FollowersFollow
530FollowersFollow
51,100SubscribersSubscribe