Saturday, December 4, 2021

பூண்டை தினமும் உட்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்

பூண்டில் உள்ள ஆன்டி ஆக்சிடன்டுகள், விட்டமின் சி, பி6 மற்றும் கனிமங்கள், உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கின்றன. ஆய்வுகளில் பூண்டை பச்சையாக வெறும் வயிற்றில் சாப்பிட்டால், அது சக்தி வாய்ந்த ஆன்டி-பயாடிக்காக...

கை, கால், தொடைகளில் எலும்பு வலியா..?

எலும்பு சார்ந்து நிறைய பிரச்னைகள் இருக்கின்றன. அதில், எலும்புப் பகுதியில் உருவாகும் ஒருவகைக் கட்டிதான் ஆஸ்டியோப்ளாஸ்டோமா' (Osteoblastoma). எலும்புக்குள்ளே உருவாகும் கட்டி இது. தொடர்ச்சியான வலியைக் கொடுக்கும். நடக்கும்போதும் அமர்ந்திருக்கும்போதும் வலி இருக்கும். இதை...

உங்களுக்கு கல்சியம் குறைபாடு இருக்கின்றதா?

நம் உடலில் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கும் பற்களின் உறுதிக்கும் மிகவும் அவசியமான சத்து கல்சியம் என்று நம் அனைவருக்குமே தெரியும். இதனைத் தவிர இருதயம் சீராக இயங்குவதற்கும் தசை மற்றும் நரம்பு மண்டலம் சிறப்பாக செயல்படுவதற்கு...

சொத்தை பல் வலியா?அதை தவிர்க்க சில வழிகள்

ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் வாய் சுகாதாரம் மிகவும் முக்கியம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக சில நேரங்களில் பற்களின் மேற்பரப்பில் பிளேக் கட்டமைப்பு அல்லது பாக்டீரியா, மோசமான வாய் சுகாதாரம் மற்றும் கனிமச்சத்து குறைபாடு ஆகியவற்றால்...

தினசரி 2 அத்திப் பழங்களை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

உணவாகவும், மருந்தாகவும் பயன்படும் பழங்களில் அத்திப்பழமும் ஒன்று. அத்தி பழம் மாதவிடாய் நின்ற பிறகு மார்பக புற்றுநோய் வருவதைத் தடுக்கும். இதன் காய்களில் இருந்து கிடைக்கும் பாலை வாய்ப்புண்ணில் தடவினால் வாய்ப்புண் ஆறும்....

கண்களைப் பாதுகாக்க முருங்கை!

பொதுவாக தாவர இனங்களின் அனைத்து பாகங்களும் மருத்துவக் குணங்கள் நிறைந்தது. தினமும் உணவில் சேர்க்கும் கீரை, காய், பூ மூலம் உடலுக்குத் தேவையான அனைத்து சத்துக்களும் இதிலிருந்து கிடைக்கின்றன. இந்த உணவுகள் எளிதில்...

வயிற்று புண் அல்சர்கான வீட்டு வைத்தியம்

தேவையான பொருள்கள் மணத்தக்காளி சாறு 50 மில்லி தேங்காய்ப்பால் 50 மில்லிவறுத்த கசகசா பொடி 3 கிராம் இவைகளை ஒன்றாக கலந்து முப்பது நிமிடம் அப்படியே வைத்திருந்து அதன் பின்னால் குடித்து வரவேண்டும் வாயிலிருந்து உணவு பாதை...

சரும வறட்சியை போக்கும் உருளைக்கிழங்கு…!

உருளைக்கிழங்கு சாறு மற்றும் எலுமிச்சை சாற்றினை சம அளவில் எடுத்து, அதில் சிறிது தேன் சேர்த்து சருமத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து கழுவினால், சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசையானது...

இயற்கை முறையில் கருவடையாமல் இருப்பது எப்படி?

இயற்கை முறையில் கருவைக் கலைக்க உதவும் பொருட்கள் சிலர் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் அடைந்து ஒரு நல்ல நிலைக்கு வந்த பின்னர் குழந்தைப் பெற்றுக் கொள்ளலாம் என்ற எண்ணத்துடன் இருப்பார்கள். இருப்பினும் ஆசையின் காரணமாக...

ஆரோக்கியத்தை அள்ளித்தரும் இஞ்சியின் அற்புத பயன்கள்

சித்தர்கள் அருளிய இஞ்சி கற்பத்தின் செய்முறை விளக்கம் இஞ்சியின் மேல் தோலை நீக்கி விட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொண்டு இதை ஒரு கண்ணாடி பாட்டிலில் போட்டு இஞ்சி மூழ்கும்படி சுத்தமான தேனை...

சமூக வலைத்தளங்களில்

91,900FansLike
22,369FollowersFollow
552FollowersFollow
51,100SubscribersSubscribe