Tuesday, June 15, 2021

அதிகரித்து செல்லும் கொரோனா தொற்றாளர்களின் தற்போதைய முழுவிபரம்..!

இலங்கையில் மேலும் ஆயிரத்து 780 பேர் கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலும் இதனை சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கமைய கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 225,418 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை...

அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை: மக்களுக்காக தொடர்ந்தும் போராடுவோம்..!

எரிபொருள் விலை அதிகரிப்பு உட்பட மக்களை நெருக்கடிக்குள்ளாக்கும் வகையிலான பல தீர்மானங்கள் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எனவே இந்த நிலைமை தொடருமாயின் நாட்டையும் மக்களையும் பாதுகாப்பதற்காக அரசாங்கத்திற்கெதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வருவது...

திருகோணமலையில் இன்று மட்டும் 60இற்கும் மேற்பட்டோர் கைது- வெளியானது காரணம்..!

பயணத் தடையை மீறி வீதிகளில் தேவையற்ற வகையில் நடமாடிய 60 க்கும் மேற்பட்டோர் இன்று செவ்வாய்க்கிழமை கிண்ணியாவில் கைது செய்யப்பட்டனர். கிண்ணியா புஹாரிச் சந்தியில் இன்று மாலை பொலிஸார் திடீர் வீதிச் சோதனை நவடிக்கையை...

நாட்டை திறக்குமாறு நடு வீதியில் சத்தமிட்டு போராட்டத்தில் குதித்த தேரர்!

பௌத்த பிக்கு ஒருவர் தம்புள்ளை நகரில் பொருளாதார மத்திய நிலையத்திற்கு அருகில் ஏ 9 வீதியில் அமர்ந்து எதிர்ப்பு போராட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளார். திம்ரலாகலை பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் வசித்து வரும் மாத்தளே...

நாளை தொடக்கம் 10 நாட்களுக்கு மின் துண்டிப்பு -மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்..!

கல்முனை மின் பொறியியலாளர் பிரிவில் அவசர திருத்த வேலை காரணமாக மின் துண்டிப்பு இடம்பெறவுள்ளதாக, இலங்கை மின்சார சபையின் கல்முனை பிராந்திய மின் பொறியலாளர் அறிவித்துள்ளார். நாளை செவ்வாய்க்கிழமை (15) நிந்தவூர், சம்மாந்துறை ஆகிய...

ரஷ்யாவில் அதிகரித்து வரும் கொரோனா

உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும் உள்ளன. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் தற்போது ரஷ்யா 6 ஆவது இடத்தில்...

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் கேப்டனுக்கு பிணை

கொழும்பு துறைமுக எல்லைக்கு உட்பட்ட கடற்பகுதியில் தீக்கிரையான எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் கேப்டனை, 20 இலட்சம் ரூபா பெறுமதியான சொந்த பிணையில் விடுவிக்க கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அத்துடன், பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள ரஷ்ய...

உலகளவில் கொரோனா பாதிப்பு 17.67 கோடியைக் கடந்தது

சீனாவின் வூகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ ஒரு ஆண்டு கடந்து விட்டாலும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை. இந்நிலையில், உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு...

உலகிலேயே அதிக திருமணம் செய்த, 94 குழந்தைகளின் தந்தை மரணம்!

உலகிலேயே அதிக திருமணம் செய்தவர் என்ற பட்டத்தை மிசோரம் மாநிலத்தைச் சேர்ந்த ஜின்சோகா அகாசி யோன் பெற்று இருந்தார். 76 வயதான அவருக்கு 39 மனைவிகள் உள்ளனர். 94 குழந்தைகள், 33 பேரக் குழந்தைகளும்...

மட்டக்களப்பில் மேலும் 4 பொலிஸ் நிலையங்கள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் மேலதிகமாக புதிதாக 4 காவல் நிலையங்கள் அமைக்கப்பட்டு இந்த மாத இறுதியில் உத்தியோக பூர்வமாக திறப்பதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுகத் மாசிங்க தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தில்...

சமூக வலைத்தளங்களில்

91,900FansLike
22,369FollowersFollow
507FollowersFollow
51,100SubscribersSubscribe