Saturday, December 4, 2021

வடக்கு மாகாணத்துக்கு ஆளுநரை அனுப்பியது தமிழ் மக்களின் காணிகளை பிடிக்கவா? சபையில் சிறீதரன் எம்.பி. கேள்வி!

இலங்கைப் பொலிஸார் மக்களை சுடுவார்கள். ஆனால், யாழ்ப்பாணத்தில் கரை ஒதுங்கிய 6 ஆண்களின் சடலங்கள் தொடர்பில் இன்னும் எந்த தகவலும் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார். இன்று நாடாளுமன்றத்திலேயே அவர் இவ்வாறு...

மின்சாரத் தடை தொழிற்சங்கங்களின் நாசகார நடவடிக்கையாக இருக்கலாம்! மின்சார சபை (வீடியோ இணைப்பு)

இலங்கையில் ஏற்பட்டுள்ள மின்சாரத் தடை தொழிற்சங்கங்களின் நாசகார நடவடிக்கையாக இருக்கலாம் என தாம் சந்தேகிப்பதாக இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் எம்.ஆர். ரணதுங்க தெரிவித்துள்ளார். நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் மின்சாரத்தை மீளப் பெறுவதற்கான...

அடையாளம் காணப்பட்ட ஒமிக்ரான் தொற்றாளர் எந்தவொரு தடுப்பூசியையும் பெற்றிருக்கவில்லை!

இலங்கையில் அடையாளம் காணப்பட்ட முதலாவது ஒமிக்ரான் தொற்றாளர் எந்தவொரு கொரோனா தடுப்பூசியையும் பெற்றிருக்கவில்லை என ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மூலக்கூறு உயிரியல்துறை பேராசிரியர் வைத்தியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார். அவர் நவம்பர் 23 ஆம்...

மூன்று மணித்தியாலங்களில் மின்சாரம் வழமைக்கு திரும்பும்! மின்சார சபை அறிவிப்பு

நாடாளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள மின் விநியோகத் தடையை சீர்செய்ய சுமார் 3 மணித்தியாலங்கள் செல்லும் என இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார். எனினும், கொழும்பின் சில பகுதிகளில் மின் விநியோகத் தடை...

பாடசாலை மாணவர்களுக்கான விடுமுறை நீடிப்பு: கல்வியமைச்சு அறிக்கை!

நத்தார் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பாடசாலைகளுக்கு வழங்கப்படவிருந்த விடுமுறையில் தற்போது மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு வழங்கப்படவிருந்த விடுமுறைகளில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு...

மாவீரர் நினைவுக்கூரலும் ஜே.வி.பியின் நினைவுக்கூரலும் ஒன்றல்ல! சபையின் பொன்சேகா தெரிவிப்பு!

தமிழீழ விடுதலைப்புலிகளின் மாவீரர் தினமும் ஜேவிபியின் கார்த்திகை வீரர்கள் தினமும் ஒன்றல்ல. ஜே.வி.பி நாட்டை பிரிக்கும் போராட்டத்தில் ஈடுபடவில்லை. எனவே அவர்களுக்கு அந்த உரிமையுள்ளது என பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். அமரிக்காவின்...

ஒமிக்ரான் பிறழ்வைக் கண்டறிவதற்கான வசதிகள் இலங்கையில் உள்ளன..! சுகாதாரத் தரப்பு சுட்டிக்காட்டு

ஒமிக்ரான் பிறழ்வு பரவுதல் தொடர்பாக உரிய புரிதல் இலங்கையில் இருப்பதாகவும்இ சிலவேளை நாட்டுக்குள் வைரஸ் நுழைந்தால் மரபணு பரிசோதனையின் மூலம் அதனை அடையாளம் காண்பதற்கு ஆய்வுகூட வசதிகள் உள்ளதாகவும் சுகாதாரப் பிரிவு சுட்டிக்காட்டியது. 'ஒமிக்ரான்...

நாட்டில் பாரிய அளவில் பொருட்கள் தட்டுப்பாடு ஏற்படப் போகின்றது! சபையில் அநுரகுமார

நாட்டில் பாரிய அளவில் பொருட்கள் தட்டுப்பாடு ஏற்படப்போவதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திசாநாயக குறிப்பிட்டுள்ளார். இன்று நடைப்பெற்ற நாடாளுமன்ற அமர்வின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். மேலும், வெளிநாட்டு கையிருப்பு நெருக்கடி காரணமாக...

இலங்கையில் முதலாவதாக அடையாளம் காணப்பட்ட ஒமிக்ரான் தொற்றாளர்

ஒமிக்ரான் கொரோனா தொற்றாளர் ஒருவர் இலங்கையிலும் அடையாளம் காணப்பட்டுள்ளார். தென்னாபிரிக்காவில் இருந்து இலங்கை வந்த ஒருவருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் அறிவித்துள்ளது. குறித்த நபர் கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக நாடு...

அநுராதபுரம் சிவப்பு வலயமாக மாறியுள்ளது! ரோஹண பண்டார

அநுராதபுரம் கொரோனா சிவப்பு வலயமாக மாறியுள்ளதுடன் ஆயிரத் துக்கும் மேற்பட்ட பாடசாலை மாணவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் அநுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரோஹண பண்டார தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வரவு...

சமூக வலைத்தளங்களில்

91,900FansLike
22,369FollowersFollow
552FollowersFollow
51,100SubscribersSubscribe