Tuesday, June 15, 2021

தமிழகத்தில் மேலும் ஒரு வாரத்துக்கு ஊரடங்கு நீடிப்பு

தமிழகத்தில் தளர்வுகளுடன் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு, மேலும் ஒரு வாரம் நீடிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தளர்வுகளுடன்கூடிய முழுநேர ஊரடங்கு உத்தரவு அமுலில் உள்ளது. இந்த முழுநேர ஊரடங்கு உத்தரவு, நாளை மறுதினம் 14...

கர்நாடகாவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இலங்கையர்கள் கைது

கர்நாடகாவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் கடந்த மார்ச் மாதம் தமிழகத்திற்கு வருகை தந்துள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. தமிழகத்திலிருந்து பெங்களுர் சென்ற நிலையில், அங்கிருந்து கர்நாடகாவிற்கு வருகை தந்துள்ளதாகவும்...

அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஓட்டுனர் பயிற்சி மையங்களில் பயிற்சியை முடித்தாலே இனி டிரைவிங் லைசென்ஸ்..!

அரசின் அங்கீகாரம் பெற்ற ஓட்டுனர் பயிற்சி மையங்களுக்கான புதிய விதிமுறைகளை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. மேலும் அதன்படி, பயிற்சி மையங்கள் உயர்தர பயிற்சி வழங்குவதற்கான பிரத்யேக ஓட்டுநர் சோதனை...

சிறுமியை காதலிப்பதாகக் கூறி அழைத்துச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த கொடூரர்கள்

இந்தியா-புதுச்சேரியில் 17 வயது சிறுமியை காதலிப்பதாகக் கூறி, தனியாக பேச வேண்டும் என வரவழைத்து கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய நபரும் அவனது நண்பர்களும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். மேலும் மணவெளி...

ஒரே நாளில் 6,148 கொவிட் உயிரிழப்புக்கள் − அதிவுயர் அச்சுறுத்தல் பட்டியில் இந்தியா..!

இந்தியாவில் நாளொன்றில் பதிவான ஆகக்கூடிய கொரோனா உயிரிழப்புக்கள் நேற்று வியாழக்கிழமை பதிவாகியுள்ளன. மேலும் இந்தியாவில் நேற்றைய தினத்தில் மாத்திரம் 6ஆயிரத்து 148 ற்கும் அதிகமான கொவிட் உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளதாக இந்திய சுகாதார மற்றும் குடும்பநல...

இந்தியாவில் கொரோனா தடுப்பூசிகளுக்கு விலை நிர்ணயம்

இந்தியாவில், தனியார் வைத்தியசாலைகள், கொரோனா தடுப்பூசிக்காக அறவிடக்கூடிய உச்சபட்ச விலைகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன்படி, கொவிஷீல்ட் ஒரு மாத்திரைக்கு 780 இந்திய ரூபாவும், ஸ்புட்னிக் ஏ ஒரு மாத்திரைக்கு ஆயிரத்து 145 இந்திய...

பிறந்த நாளன்று மனைவி மரணம்! கொலையா? தற்கொலையா?

கொரோனா தொற்று கட்டுப்பாடுகள் பெருகியுள்ள நிலையில் பிறந்தநாள் கொண்டாடுவதும் அதனை மற்றவர்களுடன் சமூக வலைத்தளங்களில் பகிர்வதும் முறையல்ல என்று கணவன் கூறிய காரணத்தை ஏற்க மறுத்த மனைவி மனமுடைந்து தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்...

டி.வி ரிமோட்டால் பறிபோன பச்சிளங்குழந்தையின் உயிர்: நடவடிக்கை எடுக்கவில்லை!

https://www.youtube.com/watch?v=Mupfc7ncSd4 அடுத்த பாராளுமன்ற அமர்வில் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கலந்துகொள்வார். அவர் பாராளுமன்றத்திற்கு வந்தவுடன் ஐக்கிய மக்கள் சக்தியின் 15 உறுப்பினர்கள் அவருடன் இணைந்துகொள்ளவுள்ளனர். சிலர் ஒதுங்கிக்கொள்ளவுள்ளனர். ஆகவே அடுத்த எதிர்க்கட்சி தலைவர்...

மதுபானங்களை கட்டியணைத்து முத்தம் கொடுத்த ‘மது பிரியர்’-இது தான் காரணமாம்..!

புதுச்சேரியில் 40 நாட்களுக்கு பிறகு மதுக்கடைகள் திறக்கப்பட்டதால் குடிமகன்கள் நீண்ட வரிசையில் நின்று மதுபானங்களை வாங்கிச்சென்றனர். மேலும் மதுபானங்களுக்கு பெயர்போன புதுச்சேரியில் கடந்த 40 நாட்களாக மதுபான கடைகள் அனைத்தும் மூடப்பட்டு கிடந்தன. அத்தோடு கள்ளச்சாராய...

நால்வர் பலி: இனி முகக்கவசம் அணியத்தேவையில்லையென அதிரடியாக அறிவித்த அரசாங்கம்; செய்திகளின் சுருக்கம்!

https://www.youtube.com/watch?v=XMXO5urmd_4 இலங்கை தகவல் தொழில்நுட்ப (ITSSL) சங்கத்தின் தலைவர் ரஜீவ் யசிரு குருவிட்ட மெத்தீவ்அண்மையில் ஜனாதிபதி செயலக வலைத் தளம் உட்பட பல அரச வலைத்தளங்கள் ஹேக் செய்யப்பட்டதாகக் கூறி போலியான செய்திகளை பரப்பிய...

சமூக வலைத்தளங்களில்

91,900FansLike
22,369FollowersFollow
507FollowersFollow
51,100SubscribersSubscribe