Tuesday, June 15, 2021

அதிகரித்து செல்லும் கொரோனா தொற்றாளர்களின் தற்போதைய முழுவிபரம்..!

இலங்கையில் மேலும் ஆயிரத்து 780 பேர் கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலும் இதனை சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கமைய கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 225,418 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை...

அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை: மக்களுக்காக தொடர்ந்தும் போராடுவோம்..!

எரிபொருள் விலை அதிகரிப்பு உட்பட மக்களை நெருக்கடிக்குள்ளாக்கும் வகையிலான பல தீர்மானங்கள் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எனவே இந்த நிலைமை தொடருமாயின் நாட்டையும் மக்களையும் பாதுகாப்பதற்காக அரசாங்கத்திற்கெதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வருவது...

திருகோணமலையில் இன்று மட்டும் 60இற்கும் மேற்பட்டோர் கைது- வெளியானது காரணம்..!

பயணத் தடையை மீறி வீதிகளில் தேவையற்ற வகையில் நடமாடிய 60 க்கும் மேற்பட்டோர் இன்று செவ்வாய்க்கிழமை கிண்ணியாவில் கைது செய்யப்பட்டனர். கிண்ணியா புஹாரிச் சந்தியில் இன்று மாலை பொலிஸார் திடீர் வீதிச் சோதனை நவடிக்கையை...

நாட்டை திறக்குமாறு நடு வீதியில் சத்தமிட்டு போராட்டத்தில் குதித்த தேரர்!

பௌத்த பிக்கு ஒருவர் தம்புள்ளை நகரில் பொருளாதார மத்திய நிலையத்திற்கு அருகில் ஏ 9 வீதியில் அமர்ந்து எதிர்ப்பு போராட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளார். திம்ரலாகலை பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் வசித்து வரும் மாத்தளே...

நாளை தொடக்கம் 10 நாட்களுக்கு மின் துண்டிப்பு -மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்..!

கல்முனை மின் பொறியியலாளர் பிரிவில் அவசர திருத்த வேலை காரணமாக மின் துண்டிப்பு இடம்பெறவுள்ளதாக, இலங்கை மின்சார சபையின் கல்முனை பிராந்திய மின் பொறியலாளர் அறிவித்துள்ளார். நாளை செவ்வாய்க்கிழமை (15) நிந்தவூர், சம்மாந்துறை ஆகிய...

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் கேப்டனுக்கு பிணை

கொழும்பு துறைமுக எல்லைக்கு உட்பட்ட கடற்பகுதியில் தீக்கிரையான எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் கேப்டனை, 20 இலட்சம் ரூபா பெறுமதியான சொந்த பிணையில் விடுவிக்க கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அத்துடன், பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள ரஷ்ய...

மட்டக்களப்பில் மேலும் 4 பொலிஸ் நிலையங்கள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் மேலதிகமாக புதிதாக 4 காவல் நிலையங்கள் அமைக்கப்பட்டு இந்த மாத இறுதியில் உத்தியோக பூர்வமாக திறப்பதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுகத் மாசிங்க தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தில்...

‘இனியும் தாமதிக்க வேண்டாம்’ மனோ கணேசன் வெளியிட்டுள்ள தகவல்!

இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள GSP+ வரிச் சலுகை மற்றும் அதனால் கிடைக்கும் பிரதிபலன்களை மீள் பரிசீலனைக்கு உட்படுத்துமாறு கோரும் தீர்மானமொன்றை ஐரோப்பிய ஒன்றியத்தின் பாராளுமன்றம் கடந்த 10ம் திகதி நிறைவேற்றியது. இந்த நிலையில், பயங்கரவாத தடை...

இணையத்தளம் ஊடாக மதுபானம் கொள்வனவு செய்வது தொடர்பில் வெளியான தகவல்

சிறப்பங்காடிகளில் இணையத்தளத்தின் ஊடாக (ஒன்லைன்) மதுபானங்களை கொள்வனவு செய்யமுடியும் என பரவும் செய்தி உண்மைக்கு புறப்பானது என மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டில் தற்போது பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையில் அனைத்து வகையான மதுவிற்பனை நிலையங்களும்...

டொல்பின் மற்றும் கடலாமைகள் இன்றும் கரையொதுங்கின

உயிரிழந்த டொல்பின் ஒன்றும், 5 கடலாமைகளும் சில பகுதிகளில் இன்றும் (14) கரையொதுங்கியுள்ளன. சிலாபம், உடப்பு, உனுப்பிட்டிய பாரிபாடு, களுத்துறை, அளுத்கம, களுத்துறை வடக்கு ஆகிய கரையோரங்களில் இவற்றின் உடல்கள் கரையொதுங்கியுள்ளன. கடலில் மூழ்கிக் கொண்டிருக்கும்...

சமூக வலைத்தளங்களில்

91,900FansLike
22,369FollowersFollow
507FollowersFollow
51,100SubscribersSubscribe