Tuesday, June 15, 2021

இஸ்ரேலில் புதிய பிரதமர் பதவியேற்பு!

இஸ்ரேல் நாட்டில் திடீர் திருப்பமாக 8 கட்சிகள் அடங்கிய கூட்டணி வெற்றிபெற்று புதிய பிரதமர் பதவியேற்றார். 12 ஆண்டுகளாக பிரதமராக இருந்த பெஞ்சமின் நெதன்யாகு அதிகாரத்தில் இருந்து இறக்கப்பட்டுள்ளார். 120 இடங்களை கொண்ட அந்நாட்டு...

அமெரிக்காவில் கோடிக்கணக்கான தடுப்பூசிகள் காலாவதியாகும் அபாயம்: காரணம் இதுதான்

அமெரிக்காவில் உபரி கொரோனா தடுப்பூசிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், கோடிக்கணக்கான தடுப்பூசிகள் காலாவதியாகும் அபாயம் நிலவி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்நாட்டின் மக்கள் தொகையில் பாதிக்கும் குறைவானவர்களுக்கே இதுவரை கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இருந்தாலும்,...

தெற்கு சூடானில் இனவாத மோதல்: 13 பேர் பலி..!

தெற்கு சூடான் நாட்டில் லேக்ஸ் மாகாணத்தில் வசித்து வரும் கோனி மற்றும் தெயீத் என்ற இரு இனக்குழுக்கள் இடையே பல ஆண்டுகளாக நீடித்த மோதல் நடந்து வருகின்றது. மேலும் அவர்கள் கால்நடைகளை வேட்டையாடுதல், பழிவாங்குதல்...

ஹஜ் பயணத்துக்கு 60 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி

முஸ்லிம்களின் புனித தலமான சவுதி அரேபியாவில் உள்ள மெக்காவுக்கு, பல்வேறு நாடுகளை சேர்ந்த லட்சக்கணக்கான முஸ்லிம்கள் ஆண்டுதோறும் புனித பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த ஹஜ் புனித பயணத்தில் ஆயிரக்கணக்கான இந்தியர்களும் ஆண்டுதோறும் பங்கேற்கின்றனர்....

உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரிக்க கூடும்

அடுத்த சில மாதங்களில் உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரிக்க கூடும் என பொருளியல் ஆய்வாளர்கள் எதிர்வு கூறியுள்ளனர். உலகளாவிய ரீதியில் பணவீக்கம் எதிர்பார்த்ததை விட அதிகமாக இருப்பதே இதற்குக் காரணம். பணவீக்கம் அதிகரிக்கும்போது தங்கத்தின்...

தடுப்பூசி போடாதா அரச ஊழியர்களுக்கு சம்பளம் இல்லை: அதிரடி அறிவிப்பு; செய்திகளின் சுருக்கம்!

அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையின் படி மே மாதம் 23திகதி தொடக்கம் 31 ஆம் திகதி வரை 12 கொவிட் மரணங்களும், ஜூன் 01ம் திகதி தொடக்கம் 11 ஆம் திகதி...

மாப்பிள்ளை பார்த்த பெற்றோர்-திருமணம் செய்ய மறுத்த யுவதி கொடூரக் கொலை!

தனது பெற்றோரால் நிச்சயிக்கப்பட்ட திருமணத்துக்கு மறுப்பு தெரிவித்த யுவதியை, குடும்பத்தினரே ஆணவக் கொலை செய்து விட்டு தலைமறைவான அதிர்ச்சி சம்பவம் இத்தாலியில் நடந்துள்ளது.இதையடுத்து, குடும்பத்தினரால் அவர் வீட்டை விட்டு விரட்டப்பட்டார்.தந்தை ஷப்பார் அப்பாஸே,...

பிரான்ஸ் அதிபரை கன்னத்தில் அறைந்த நபருக்கு 4 மாதம் சிறைத்தண்டனை

பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மெக்ரான் கடந்த சில தினங்களுக்கு முன்பு நாட்டின் தென்கிழக்கு பகுதியில் உள்ள டெய்ன் எல் ஹெர்மிடேஜ் நகரில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தை ஆய்வு செய்வதற்காக சென்றிருந்தார். அப்போது தன்னை வரவேற்க...

வெளிநாடுகளின் ஹஜ் யாத்திரிகர்களுக்கு இம்முறையும் தடை

வெளிநாடுகளின் ஹஜ் யாத்திரிகர்களுக்கு இந்த முறையும் சவூதி அரேபியா தடை விதித்துள்ளது. கொரோனா பரவல் நிலைமையை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, சவூதி அரேபிய நாட்டவர்களுக்கு மாத்திரம் ஹஜ்...

கனடாவின் அதிரடி அறிவிப்பு: சட்டவிரோதமாக தங்கியுள்ள இலங்கையர்களே நாடு திரும்புங்கள்!

https://www.youtube.com/watch?v=WBc0vaDv4Ow அரிசி, சீனி, பால்மா மற்றும் சோளம் என்பவற்றின் கையிருப்பை உற்பத்தியாளர்கள், விநியோகஸ்தர்கள் உள்ளிட்டோர் 7 நாட்களுக்குள் நுகர்வோர் அதிகாரசபைக்கு அறிவிக்க அறிவுறுத்தி அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது கனடாவில் கொரோனா வைரஸ் பெருந்...

சமூக வலைத்தளங்களில்

91,900FansLike
22,369FollowersFollow
507FollowersFollow
51,100SubscribersSubscribe