Friday, September 17, 2021

ரவி சாஸ்திரி பதவி விலகுகிறாரா?

இந்திய கிரிக்கட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் பதவியிலிருந்து, ரவி சாஸ்திரி விலக உள்ளதாக இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. டி20 உலகக் கிண்ண கிரிக்கட் தொடரை அடுத்து, தமது ஒப்பந்தக் காலம் நிறைவடைவதுடன், ரவி...

இந்திய அணியில் மேலும் சிலருக்கு கொரோனா

இலங்கையுடனான கிரிக்கெட் தொடரில் பங்கேற்றிருந்த இந்திய அணியின் மேலும் இரு வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. யுஸ்வெந்தர் சஹல் மற்றும் கிருஷ்ணப்பா கௌதம் ஆகிய இருவருமே இவ்வாறு தொற்றுக்கு உள்ளாகியிருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கைக்கு சுற்றுபயணம் மேற்கொண்டிருந்த...

செப்டெம்பரில் இலங்கை வருகிறது தென்னாபிரிக்க அணி

கிரிக்கெட் தொடரொன்றில் பங்கேற்பதற்காக தென் ஆபிரிக்க கிரிக்கெட் அணி எதிர்வரும் செப்டெம்பரில் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது. இந்த சுற்றுப்பயணத்தின் போது இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையில் 3 ஒருநாள்...

சர்வதேச பட்டியலில் வனிந்து ஹசரங்க முன்னேற்றம்

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஆடவர் டி20 பந்துவீச்சாளர்களுக்கான தரப்படுத்தல் பட்டியலில் இலங்கை கிரிக்கெட் அணியின் பந்துவீச்சாளர் வனிந்து ஹசரங்க இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளார். இந்தியாவுடனான தொடரில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திவரும் வனிந்து ஹசரங்க, ஆப்கானிஸ்தான்...

குருணல் பாண்டியாவுடன் நெருங்கிய தொடர்பிலிருந்த 8 பேரினதும் பி.சி.ஆர் முடிவுகள் வெளியாகின

இலங்கையுடனான கிரிக்கெட் தொடரில் பங்கேற்றுள்ள இந்திய அணிவீரர் குருணல் பாண்டியாவுக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து, அவருடன் நெருங்கிய தொடர்பை பேணிய இந்திய அணியைச் சேர்ந்த 8 வீரர்களுக்கும் நேற்று (27) பி.சி.ஆர் பரிசோதனை...

சாமிக்க கருணாரத்னவிற்கு பரிசளித்த ஹர்த்திக் பாண்டியா

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான முதலாவது இருபதுக்கு 20 போட்டி நேற்று (25) ஆரம்பமாவதற்கு முன்னதாக இடம்பெற்ற பயற்சிகளின்போது, இந்திய அணி சகலதுறை வீரர் ஹர்திக் பாண்ட்யா இலங்கை அணியின் சகலதுறை...

இலங்கை அணிக்கு அபராதம்: காரணம் இதுதான்

இந்திய அணியுடனான இரண்டாவது ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்து வீச தவறிய குற்றச்சாட்டிற்காக இலங்கை அணியின் போட்டி கட்டணத்திலிருந்து 20 வீத அபாராதத்தை அறவிட தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த அபாராதத்தை...

T20 உலகக்கிண்ண தொடருக்கான குழு விபரங்கள் வெளியானது

உலகக்கிண்ண டி20 கிரிக்கெட் தொடருக்கான குழு விபரங்களை சர்வதேச கிரிக்கெட் பேரவை வெளியிட்டுள்ளது. 2021 மார்ச் 20 ஆம் திகதி வரையான அணிகளின் தரப்படுத்தலுக்கு அமைய இந்த அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை...

இந்தியாவுக்கு எதிராக தொடரிலிருந்து குசல் ஜனித் பெரேரா விலகல்: காரணம் இதுதான்

இலங்கை கிரிக்கெட் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரும், விக்கெட் காப்பாளருமான குசல் ஜனித் பெரேரா, இந்தியாவுடனான எதிர்வரும் தொடர்களில் விளையாடும் வாய்ப்பை இழந்துள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது. அவரது தோள்பட்டையில் ஏற்பட்டுள்ள...

ஒருநாள் – டி20 அணிகளின் தரவரிசை பட்டியல் வெளியானது

ஒருநாள் மற்றும் இருபதுக்கு 20 அணிகளின் தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் பேரவை வெளியிட்டுள்ளது. இதற்கமைய, ஒருநாள் சர்வதேச கிரிக்கட் தொடரின் தரவரிசை பட்டியலில், நியூஸிலாந்து அணி 121 புள்ளிகளுடன் முதலிடத்தை பெற்றுக்கொண்டுள்ளது. இங்கிலாந்து அணி...

சமூக வலைத்தளங்களில்

91,900FansLike
22,369FollowersFollow
530FollowersFollow
51,100SubscribersSubscribe