Friday, September 17, 2021

இலங்கையில் வாட்ஸப் பயன்படுத்துவோருக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்!

இலங்கையில் வாட்ஸப் பயன்படுத்துவோருக்கு முக்கியமான அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது .வாட்ஸப் நிறுவனம் வெளியிட்ட நிபந்தனைகளை ஏற்காதவர்கள் நேற்று முதல் பல்வேறு தடைகளுக்கு முகங்கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறிப்பாக வாட்ஸப் மூலமான அழைப்புகளை மேற்கொள்ள முடியாத நிலைமை இருப்பதாகவும்...

வாட்ஸ்அப்பின் புதுப்பிக்கப்பட்ட தனியுரிமைக் கொள்கைகள் இன்று முதல் அமுல்!

வாட்ஸ்அப்பின் புதுப்பிக்கப்பட்ட தனியுரிமைக் கொள்கைகள் மே 15 ஆம் திகதியான இன்று முதல் அமுலுக்கு வருகிறது. பேஸ்புக்கிற்குச் சொந்தமான நிறுவனம் பயனர்கள் புதிய சேவை விதிமுறைகளை ஏற்றுக்கொள்வதற்கு மே 15 ஆம் திகதியே...

ஆப்பிள் நிறுவனத்தின் ஆப் ஸ்டோர் எப்போதுமே பாதுகாப்பான தளம்!

ஆப்பிள் நிறுவனத்தின் ஆப் ஸ்டோர் மிகவும் பாதுகாப்பான தளம் என பொதுவான நம்பிக்கை இருந்துவருகின்றது . இவ்வாறிருக்க , கடந்த வருடம் ஆப்பிள் நிறுவனத்தின் ஆப் ஸ்டோரில் நடைபெற இருந்த சுமார் 150...

டெஸ்க்டாப்பில் ( desktop) வாட்ஸ்அப் (WhatsApp) பயன்படுத்த ஸ்மார்ட்போன் தேவையில்லை!

சிக்னல், டெலிகிராம் மற்றும் பேஸ்புக் மெசஞ்சர் போன்றவற்றில் மொபைல் இணைப்பு இல்லாமலே டெஸ்க்டாப்பில் ( desktop) சேவையை பயன்படுத்த முடியும். ஆனால் டெஸ்க்டாப்பில் மட்டும் வாட்ஸ்அப் பயன்படுத்தும் அம்சம் என்பது இதுவரை இல்லை. இப்போதுவரை,...

பேஸ்புக்கின் மெசஞ்சர் 500 கோடி நிறுவல்களுடன் இணைந்தது!

பேஸ்புக், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் மெசன்ஜர், வாட்ஸ்அப் மெசன்ஜர், கூகிள் பயன்பாடுகள் என கூகிளின் ப்ளே ஸ்டோரில் ஆன்ட்ராய்டு பயனர்களுக்கு பிடித்த பல பயன்பாடுகள் இருக்கின்றன. கூகிள் பிளே ஸ்டோரில் பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் பயனபாடுகள்...

வாட்ஸ்அப் சேவை விதிமுறைகள் மற்றும் பொதுக் கொள்கையில் மாற்றங்கள்!

2021 ஆண்டின் ஜனவரி மாதத்தில், App Notification மூலம் வாட்ஸ்அப் அதன் சேவை விதிமுறைகள் மற்றும் பொதுக் கொள்கையில் மாற்றங்கள் குறித்து பயனர்களுக்கு அறிவித்தது. அதையடுத்து வாட்ஸ்அப் சேவையை பயனர்கள் தொடர்ந்து பயன்படுத்துவதற்கு...

ட்விட்டரில் ( Twitter )உங்களுக்கு பிடித்திருந்தால், பணமகா ‘டிப்ஸ்’ வழங்கலாம்!

பிரபல சமூக ஊடக தளமான ட்விட்டர் ஒரு புதிய அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி, ட்விட்டரில் ஒரு குறிப்பிட்ட அளவிலான பின்தொடர்பவர்களை கொண்டிருப்பவர்களின் பதிவுகள் உங்களுக்கு பிடித்திருந்தால், ‘டிப்ஸ்’ அதாவது அன்பளிப்பாக பணம்...

சமூக வலைத்தளங்களில்

91,900FansLike
22,369FollowersFollow
530FollowersFollow
51,100SubscribersSubscribe