Friday, September 17, 2021

விலங்குகளுக்கான முதலாவது கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்த நாடு?

உலகின் முதல் கொரோனா வைரஸ் தடுப்பூசியை, விலங்குகளுக்காக உருவாக்கிய நாடாக ரஷ்யா அறிவிக்கப்பட்டுள்ளது. விலங்குகளின் பாதுகாப்பிற்காக, கார்னிவாக்-கோவ் என்று பெயரிடப்பட்ட புதிய தடுப்பூசி,பெடரல் மையத்தால் உருவாக்கப்பட்டது. ஆரம்பகட்ட சோதனைகளின் போது இந்த தடுப்பூசி...

ஆறாயிரம் ஆண்டுகளுக்குப் பின் வெடித்து சிதறிய எரிமலை-காணொளி இணைப்பு!

ஐஸ்லாந்தில் வெடித்துச் சிதறிய எரிமலை வெளியேற்றிய நெருப்புக் குழம்பின் புதிய வீடியோ வெளியாகி உள்ளது. அந்நாட்டில் உள்ள ஃபக்ராடல்ஸ்பஜால் (Fagradalsfjall) என்று பெயரிடப்பட்ட எரிமலை கடந்த 6,000 ஆண்டுகளுக்குப் பின்னர் தற்போது வெடித்துச் சிதறியுள்ளது. ஆயிரக்கணக்கான...

‘ஏலியன்’ போல உருமாற தனது உடல் உறுப்புகளை அறுத்துக் கொண்ட இளைஞன்!

வேற்றுக் கிரகவாசியாக தன்னை உருமாற்றிக் கொள்வதற்காக, தனது மூக்கு, காது, உதடு , நாக்கு போன்றவற்றை அறுத்துக் கொண்ட இளைஞனின் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றார். பிரித்தானியாவில் பார்ப்பதற்கே விசித்திரமாக, அறுக்கப்பட்ட சிறிய காதுகள்,...

கொரோனா தடுப்பூசி போட்ட பெண்ணுக்கு பிறந்த குழந்தை-ஆச்சரியத்தில் வைத்தியர்கள்!

அமெரிக்காவில், கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட பெண்ணுக்கு பிறந்த பெண் குழந்தைக்கு இயற்கையாகவே நோய்த் தொற்றுக்கு எதிரான எதிர்ப்பு சக்தி உருவாகியுள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தைச் சேர்ந்த பெண் சுகாதாரப்...

ஐரோப்பிய நாடுகளில் புதிய வகை வைரஸ் பரவலா?

பிரித்தானியாவில் முதன் முதல் அடையாளம் காணப்பட்டுள்ள புதிய வகை கொரோனா வைரஸ் பல்வேறு ஐரோப்பிய நாடுகள், கனடா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளிலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. இதன்படி, பிரித்தானியாவில் இருந்து வருகைத்தந்த நபர்களுடன் தொடர்புடைய தொற்றாளர்கள்...

சூரியனுக்கு அருகிலுள்ள நட்சத்திரத்திலிருந்து வந்த மர்மமான ஏலியன் சிக்னல்-மிகப்பெரும் சவால்?

சூரிய மண்டலத்தில் சூரியனுக்கு மிக அருகில் இருக்கும் புரோக்சிமா செண்ட்டாரி என்பது ஒரு சிறு நட்சத்திரம் ஆகும். இது பூமியிலிருந்து 4.2 ஒளி ஆண்டுகள் தொலைவில் காணப்படுகிறது.வேற்று கிரகங்களிலிருந்து கிடைக்கும் ரேடியோ சிக்னல்களை ஆராய்ச்சி...

ஐம்பது வயது கடந்தும் சிலர் ஏன் இளமையாக இருக்கிறார்கள் தெரியுமா?

வாழை இலை ஒரு நல்ல நச்சு முறிப்பான் என அழைக்கப்படுவதற்கு ஏராளம் ஆதாரங்கள் இருக்கின்றன. நாம் சமைத்த உணவில் எதிர்பாராத விதமாக நச்சு கலந்திருந்தாலும் அல்லது வேறு எந்த வகையில் உண்ணும் உணவில் நச்சு...

5 வயது சிங்க பெண் – கின்னஸ் சாதனை புரிய வேண்டுமென விடாப்பிடி!

டுபாயில் வசிக்கும் 5 வயதுடைய சிறுமி பிரானவி குப்தா என்பவர் கின்னஸ் சாதனை புரிய வேண்டுமென விடா முயற்சியுடன் உள்ளார். இவர் தனியார் பாடசாலையொன்றில் கல்வி பயின்று வருகிறார். இந்த சிறுமி 4 நிமிடம் 23...

சமூக வலைத்தளங்களில்

91,900FansLike
22,369FollowersFollow
530FollowersFollow
51,100SubscribersSubscribe