ஜனநாயக பங்குதாரர்களை ஒன்றிணைக்கும் செயற்திட்டத்தின்கீழ் பிரதேச சபை உத்தியோகத்தர்கள், ஊடகவியலாளர்கள், மற்றும் சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகளுக்கான Digital Media மற்றும் Reporting & Documentation தொடர்பிலான இரண்டு நாள் பயிற்சி நெறி திருகோணமலை தனியார் விடுதி ஒன்றில் 09, 10 ஆகிய இரு தினங்களும் இடம்பெற்றது.
இதன் இறுதி நாளான இன்று (10) பயிற்சி நெறியினை பூர்த்தி செய்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது.
இந் நிகழ்வை அகம் மனிதாபிமான வள நிலையம் ஏற்பாடு செய்திருந்தது.
இதற்கான வளவாளராக எம்.மிருனாளன் கலந்துகொண்டு பயிற்சியினை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஜனநாயக பங்குதாரர்களை ஒன்றிணைக்கும் செயற்திட்டத்தின் கீழ் பயிற்சி நெறியை பூர்த்தி செய்தோருக்கு சான்றிதழ் வழங்கி வைப்பு samugammedia ஜனநாயக பங்குதாரர்களை ஒன்றிணைக்கும் செயற்திட்டத்தின்கீழ் பிரதேச சபை உத்தியோகத்தர்கள், ஊடகவியலாளர்கள், மற்றும் சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகளுக்கான Digital Media மற்றும் Reporting & Documentation தொடர்பிலான இரண்டு நாள் பயிற்சி நெறி திருகோணமலை தனியார் விடுதி ஒன்றில் 09, 10 ஆகிய இரு தினங்களும் இடம்பெற்றது. இதன் இறுதி நாளான இன்று (10) பயிற்சி நெறியினை பூர்த்தி செய்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது. இந் நிகழ்வை அகம் மனிதாபிமான வள நிலையம் ஏற்பாடு செய்திருந்தது.இதற்கான வளவாளராக எம்.மிருனாளன் கலந்துகொண்டு பயிற்சியினை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.