• Mar 29 2024

இலங்கையின் பணவீக்கத்தில் ஏற்பட்ட மாற்றம் - வெளியான அறிக்கை! samugammedia

Chithra / Apr 1st 2023, 7:25 am
image

Advertisement

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையிலான இலங்கையின் பணவீக்கம் வீழ்ச்சியடைந்துள்ளது.

இலங்கையின் பணவீக்கம் மார்ச் மாதத்தில் 50.3 சதவீதமாக குறைவடைந்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கடந்த பெப்ரவரி மாதத்தில் இலங்கையின் பணவீக்கம் 50.6 சதவீதமாக பதிவாகியிருந்தது.

மேலும் மார்ச் மாதத்தில் 54.4 சதவீதமாக இருந்த உணவு பணவீக்கம் பெப்ரவரி மாதத்தில் 47.6 சதவீதமாக குறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் பணவீக்கத்தில் ஏற்பட்ட மாற்றம் - வெளியான அறிக்கை samugammedia கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையிலான இலங்கையின் பணவீக்கம் வீழ்ச்சியடைந்துள்ளது.இலங்கையின் பணவீக்கம் மார்ச் மாதத்தில் 50.3 சதவீதமாக குறைவடைந்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த பெப்ரவரி மாதத்தில் இலங்கையின் பணவீக்கம் 50.6 சதவீதமாக பதிவாகியிருந்தது.மேலும் மார்ச் மாதத்தில் 54.4 சதவீதமாக இருந்த உணவு பணவீக்கம் பெப்ரவரி மாதத்தில் 47.6 சதவீதமாக குறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement