• Apr 20 2024

மலையக தோட்டத் தொழிலாளர்களின் பெயரில் ஏற்பட்ட மாற்றம்

harsha / Dec 16th 2022, 4:11 pm
image

Advertisement

வெலிமடை கம்பா தோட்டத்தில் தோட்டத் தொழிலாளர்களுக்கு நிர்வாகத்தால் அரைப்பேர் வழங்குவதாக தோட்டத் தொழிலாளர்கள் இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமானின் கவனத்திற்கு கொண்டு வந்ததையடுத்து, அங்கு நேரடி விஜயம் மேற்கொண்ட செந்தில் தொண்டமான் தோட்டத் தொழிற்சாலையில் இருந்து தேயிலைத் தூள் வெளியேற்றப்படுவதை இடைநிறுத்தினார்.


இந்நிலையில் செந்தில் தொண்டமான் தோட்ட நிர்வாகத்துடன் முன்னெடுத்த பேச்சுவார்த்தையின் பிரகாரம் தொழிலாளர்களுக்கு முழுப்பேர் வழங்க நிர்வாகம் இணங்கியதால் தேயிலைத் தூளை வெளியேற்ற அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

மலையக தோட்டத் தொழிலாளர்களின் பெயரில் ஏற்பட்ட மாற்றம் வெலிமடை கம்பா தோட்டத்தில் தோட்டத் தொழிலாளர்களுக்கு நிர்வாகத்தால் அரைப்பேர் வழங்குவதாக தோட்டத் தொழிலாளர்கள் இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமானின் கவனத்திற்கு கொண்டு வந்ததையடுத்து, அங்கு நேரடி விஜயம் மேற்கொண்ட செந்தில் தொண்டமான் தோட்டத் தொழிற்சாலையில் இருந்து தேயிலைத் தூள் வெளியேற்றப்படுவதை இடைநிறுத்தினார்.இந்நிலையில் செந்தில் தொண்டமான் தோட்ட நிர்வாகத்துடன் முன்னெடுத்த பேச்சுவார்த்தையின் பிரகாரம் தொழிலாளர்களுக்கு முழுப்பேர் வழங்க நிர்வாகம் இணங்கியதால் தேயிலைத் தூளை வெளியேற்ற அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement