• Sep 28 2024

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலையில் மாற்றம்! samugammedia

Tamil nila / Sep 30th 2023, 10:00 pm
image

Advertisement

சர்வதேச சந்தையில் மசகு   எண்ணெயின் விலை வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.

இதன்படி, டபிள்யூ. ரி. ஐ மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 90.79 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.

பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை அதிகரிப்பை பதிவு செய்து 92.20 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.


சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலையில் மாற்றம் samugammedia சர்வதேச சந்தையில் மசகு   எண்ணெயின் விலை வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.இதன்படி, டபிள்யூ. ரி. ஐ மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 90.79 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை அதிகரிப்பை பதிவு செய்து 92.20 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement