• Apr 18 2024

வடமாகாண புதிய ஆளுநராக சாள்ஸ் தனது கடமைகளை பொறுப்பேற்றார்..! samugammedia

Chithra / May 22nd 2023, 9:37 am
image

Advertisement

வடமாகாண புதிய ஆளுநராக அண்மையில் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட  திருமதி சாள்ஸ் தனது கடமைகளை சர்வமத வழிபாடுகளுடன் இன்று (22) உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்று கொண்டார்.

இந் நிகழ்வானது வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் காலை 9.30 மணியளவில் இடம்பெற்றது.



வடமாகாண புதிய ஆளுநராக சாள்ஸ் தனது கடமைகளை பொறுப்பேற்றார். samugammedia வடமாகாண புதிய ஆளுநராக அண்மையில் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட  திருமதி சாள்ஸ் தனது கடமைகளை சர்வமத வழிபாடுகளுடன் இன்று (22) உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்று கொண்டார்.இந் நிகழ்வானது வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் காலை 9.30 மணியளவில் இடம்பெற்றது.

Advertisement

Advertisement

Advertisement