மின் விநியோக தடை தொடர்பில் CID விசாரணை!

138

நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட மின் விநியோக தடை தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

நுரைச்சோலை மின் மையத்தின் பணிகள் வழமைக்குத் திரும்ப குறைந்தது 2 நாட்கள் எடுக்கும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

அதுவரை நாட்டில் இடைக்கிடையில் மின்விநியோகத் தடை ஏற்படக்கூடும் எனவும் அந்த சபை மேலும் குறிப்பிட்டுள்ளது.

வட்டுக்கோட்டையில் 4 லீற்றர் கசிப்புடன் ஒருவர் கைது…!

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: