இலங்கையர்களுக்கு காலநிலை தொடர்பாக விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை..!

413

இலங்கையின் சில பகுதிகளில் இன்று அதிகரித்த வெப்பநிலை நிலவக்கூடுமென எச்சரிக்கப்பட்டுள்ளது.

மேலும் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன்,இவ்வாறான சந்தர்ப்பங்களில் மக்கள் அவதான செயற்பட வேண்டும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் புத்தளம்மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: