ஜீ தமிழ் சீரியல் நடிகையுடன் குக் வித் கோமாளி புகழ் -வைரலாகி வரும் காணொளி..!

132

விஜய் டிவியில் ஹிட் ஆக சென்ற நிகழ்ச்சி என்றால் அது குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான்.

அதில் குக் வித் கோமாளி சீசன் 2 பெரிதும் நகைச்சுவையால் ரசிகர்கள் தன் பக்கம் இழுத்துக்கொண்டது என்றால் கோமாளிகளை தான் கூற வேண்டும்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தற்போது பெரிதும் எதிர்பார்ப்பில் ஓடிக்கொண்டிக்கும் சீரியல்களில் ஒன்று நீதானே என் பொன்வசந்தம்.

மேலும் இதில் கதாநாயகியாக அணு எனும் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை தர்ஷனா.

எனினும் இந்நிலையில் குக் வித் கோமாளி புகழுடன் இணைந்து அழகாக நடமாடியுள்ளார் ஜீ தமிழ் சீரியல் நடிகை தர்ஷனா.

மேலும் அந்த ஷ காணொளி தற்போது சமூக வலைதள பக்கமான இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது

இதோ அந்த வீடியோ..