நடிகை வரலக்க்ஷ்மிக்கு கொரோனா!

சரத்குமாரின் மகள் தான் வரலட்சுமி, இந்திய சினிமாவில் மிகப்பெரும் புள்ளி, சிலம்பரசனுடன் தனது நடித்து தனது திறமையை வெளி உலகிற்கு காட்டி இருப்பார். தற்பொழுது நல்ல படங்கள் தெரிவு செய்து நடித்து வருகிறார். மக்கள் மனதில் தனது நடிப்பு திறமையால் நீங்கா இடம் பிடித்திருக்கின்றார்.

அந்த வகையில் தற்பொழுது வர லக்ஷ்மிக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டு, தனிமைப்படுத்தலில் உள்ளார்.

அது பற்றி வலயத்தளங்களில் பதிவொன்றையும் முன் வைத்துள்ளார், நான் கோவிட் தொற்ருக்குள்ளாகி, தனிமைபடுத்தலில் உள்ளேன்.

என்னோடு இணைந்து பயணித்தவர்களும் அவதானமாக இருங்கள். மற்றும் ஏல்லோரும் வீடுகளில் பாதுகாப்பாக இருங்கள். முககவசம் அணியுங்கள் என்று குறிப்பிட்டிருந்தார்.

RELATED ARTICLES

JOIN OUR GROUPS

Viber

அதிகம் படித்தவை