இங்கிலாந்து அணி வீரர்களுக்கு கொரோனா

308

இலங்கை அணிக்கு எதிரான தொடரில் பங்குபற்றிய இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் மூன்று வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக இங்கிலாந்து கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

அத்துடன் இங்கிலாந்து அணியின் முகாமைத்துவ குழுவின் 4 உறுப்பினர்களும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதன் காரணமாக அந்த அணி வீரர்கள் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

அதேநேரம் பாகிஸ்தானுக்கு எதிரான தொடருக்காக இங்கிலாந்து அணியின் புதிய குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அணியின் தலைவராக பென் ஸ்டொக்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: