இலங்கை கிரிக்கெட் வீரர்கள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
அதனடிப்படையில் பினுர பெர்ணான்டோ மற்றும் சமிக கருணாரத்ன ஆகிய இருவருக்கே இவ்வாறு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தொற்றுக்குள்ளான இரண்டு வீரர்களும் கொரோனா கிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்கள் என இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட கிரிக்கெட் வீரர்களுடன் தொடர்பு கொண்ட ஏனைய கிரிக்கெட் வீரர்களை அடையாளம் காண சுகாதார அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
குழுக்களாக பயிற்சி நடத்தப்பட்டதால், அனைத்து வீரர்களும் தொற்றுக்குள்ளான கிரிக்கெட் வீரர்களுடன் நேரடியாக தொடர்பு கொள்ளவில்லை என இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
பிற செய்திகள்:
- தமிழ் பிரதேசத்தை குறிவைக்கும் அகழ்வு!சிங்கள மக்கள் உரிமை கோருவதற்காக இன்று ஏதோ ஒரு பொருள் புதைக்கப்பட்டதா?
- யாழ். நிலாவரை கிணறுக்கு அருகில் திடீரென நிலத்தை தோண்டி ஆராய்ச்சி-பரபரப்புடன் பொதுமக்கள்!
- வெற்றி பெற்ற கணவனை தோளில் தூக்கியபடி வீதி வலம் வந்த மனைவி!
- இந்தியாவில் முள்ளிவாய்க்கால் நினைவுச்சின்னம் : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரிக்கை !
- ஜோ பைடன் மேடையில் கண்கலங்கிய சம்பவம் அனைவரையும் உருக வைத்துள்ளது; காரணம் இதுதான்!
- ‘ஜோ பைடன் போடப்போகும் முதல் கையெழுத்து’… குதூகலத்தில் ஈழத்தமிழர்களும்!
- ஜோ பைடனுக்கு வாழ்த்து தெரிவித்த ஜனாதிபதி!
- சீனா அறிமுகபடுத்திய மிதக்கும் ரயில்-காற்றில் வேகமாக பயணிக்குமாம்!
- இலங்கை திறந்தது; வெளிநாட்டிலிருந்து கட்டுநாயக்கவிற்கு இன்று காலை விமானம் வந்துள்ளது!
- 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இராணுவ பயிற்சி; அரசாங்கத்திற்கு கொடுக்கப்பட்டுள்ள சரியான பதிலடி!
- யுக்ரைன் சுற்றுலா பயணிகளுக்கு வந்த புதிய தடை
- வடக்கு கிழக்கு மக்களுக்கு அறிவித்தல் ஒன்று; இனி நிம்மதியாக உங்கள் வேலைகளை பார்க்கலாம்!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சமூகம் முகநூல்
- Twitter: சமூகம் ட்விட்டர்
- Instagram : சமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சமூகம் யு டியூப்