இந்தியாவில் பரவும் கொரோனா வைரஸ் இலங்கையிலும் அடையாளம்

138

இந்தியாவில் தீவிரமாக பரவிவருகின்ற கொரோனா வைரஸின், திரிபடைத்த வைரஸ் தொற்றுடன் இலங்கையில் நபரொருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அதன்படி, இந்தியாவில் பரவும் B.1.617 கொரோனா வைரஸ், கொழும்பு தனிமைப்படுத்தல் முகாமில் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின், ஒவ்வாமை, எதிர்ப்பு சக்தி ஆய்வு மற்றும் மரபணு விஞ்ஞான நிறுவகத்தின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்தர இதனைத் தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: