கொரோனா தொற்றினால் மேலும் 7 பேர் உயிரிழப்பு

110

இலங்கையில் மேலும் 7 கொரோனா நோயாளிகளின் மரணங்கள் பதிவாகியுள்ளன.

இலங்கையில் ஏற்கனவே 464 கொரோனா மரணங்கள் பதிவானதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 7 மரணங்கள் பதிவாகியுள்ளன.

அதன்படி, இலங்கையில் இதுவரை 471 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் அறிவித்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: