மிகவிரைவில் நாடு மூடப்படும்! வெளியான தகவல்..?

459

மின் விநியோகத்தடைக் காரணமாக மிகவிரைவில் நாடு மூடப்படும் நிலைமை காணப்படுவதாக இலங்கை மின்சார ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், 24 மணித்தியாலங்களும் மின் விநியோகத்ததை ஏற்படுவதற்கான வாய்புகள் காணப்படுவதாகவும் இலங்கை மின்சார ஊழியர்கள் சங்கத்தின் செயற்பாட்டாளர் ரஞ்சன் ஜயலால் குறிப்பிட்டுள்ளார்.

இறைவனை நோக்கி உங்கள் உள்ளங்கள் என்றும் நன்றியால் பொங்கட்டும்! யாழ்.மறைமாவட்ட ஆயர்