யாழில் பலருக்கு நேர்ந்த கதி; விபரங்கள் வெளியாகின!

466

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மேலும் 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்டச் செய்திகள் கூறுகின்றன.

இதன்படி யாழ்ப்பாணம் நகரிலுள்ள நவீன சந்தைக் கட்டடத் தொகுதியில் 8 பேருக்கும், சண்டிலிப்பாய் பகுதியில் 06 பேருக்கும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் நல்லூர் பகுதியில் நால்வருக்கும் உடுவில் பகுதியில் இரண்டுபேருக்கும் யாழ்.போதனா வைத்தியசாலையில் 05 பேருக்குமென மொத்தம் 25 பேருக்கு உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.