அதிகரித்து செல்லும் கொரோனா தொற்றாளர்களின் தற்போதைய முழுவிபரம்..!

230

இலங்கையில் மேலும் ஆயிரத்து 780 பேர் கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும் இதனை சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 225,418 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை நாட்டில் மேலும் ஆயிரத்து 917 பேர் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்து சிகிச்சை நிலையங்களிலிருந்து வெளியேறியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

அதற்கமைய, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 190, 464 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: