மின்வெட்டு தொடர்பில் தற்போது வெளியான அறிவிப்பு!

112

நாட்டின் சில பகுதிகளில் இன்று இரவு மின்வெட்டு அமுல்படுத்தப்படலாம் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

ஒரு மணித்தியாலம் இவ்வாறு மின்வெட்டு அமுல்படுத்தப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கை தொடர்பில் சுகாதார அமைச்சருக்கு செல்வம் எம்.பி கடிதம்!

முடிவுக்கு வந்தது ரயில் நிலைய அதிபர் சங்கத்தின் பணிப்புறக்கணிப்பு!