• Mar 19 2024

நான்கு நாட்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்துவது குறித்து கோரிக்கை!

Tamil nila / Feb 3rd 2023, 10:15 pm
image

Advertisement

இன்று (03) முதல் எதிர்வரும் 6ஆம் திகதி வரை மின்வெட்டு அமுல்படுத்துவது குறித்து பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் இலங்கை மின்சார சபை கோரிக்கை விடுத்துள்ளது.


அதனடிப்படையில் குறித்த நான்கு நாட்களிலும் 2 மணி நேரம் 20 நிமிடங்கள் மின்வெட்டை அமுல்படுத்த இலங்கை மின்சார சபை கோரிக்கை விடுத்துள்ளது.

நான்கு நாட்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்துவது குறித்து கோரிக்கை இன்று (03) முதல் எதிர்வரும் 6ஆம் திகதி வரை மின்வெட்டு அமுல்படுத்துவது குறித்து பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் இலங்கை மின்சார சபை கோரிக்கை விடுத்துள்ளது.அதனடிப்படையில் குறித்த நான்கு நாட்களிலும் 2 மணி நேரம் 20 நிமிடங்கள் மின்வெட்டை அமுல்படுத்த இலங்கை மின்சார சபை கோரிக்கை விடுத்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement